செப். 11
நாட்டின் விடுதலைக்கான போரில் ஆங்கிலேயருக்கு எதிராகவும்
மக்கள் விடுதலைக்கான போரில் ஆதிக்கத்திற்கு எதிராகவும்
போர்களம் கண்ட தேசிய தலைவர் மாவீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு
69 -ம் ஆண்டு
வீர வணக்கம்
பள்ளி-ல் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த கர்மவீரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🙏🎉🎊💐🎂
A.உதயகுமார் M.A
புதிய தமிழகம் கட்சி
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
அண்மை காலமாக தங்கள் பதவிகளை திடீரென ராஜினாமா செய்து வரும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்கவும்; உரிய விளக்கம் கிடைக்கும் வரை அத்தொகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கவும் வலியுறுத்தி மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சி சார்பாக மனு அளித்தோம்.