ஜெம் வீரமணி வழக்கு - சென்னை சைபர் கிரைம் எச்சரிக்கை..
40க்கும் மேற்பட்ட இணைய பக்கங்கள் மீது வழக்குபதிவு செய்ய நடவடிக்கை
#GemVeeramani | #Cybercrime | #Police | #PolimerNews
@iyer_prasanna கோவிலை கட்டியது யார்? கோயில் கருவறையில் இருக்கும் தெய்வம் யார்? தலித்துகள் என்றால் யார்? தமிழர் வழிபாட்டுக்கும் தலித்துகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
@sinthanaivck@thirumaofficial டேய் போங்கடா அந்த பக்கம்.... பி மூத்திரத்தை கலந்து குடிப்பதும் சர்வதேச பானமா??? உங்களுக்கு அரசியல் புழுத்.....
இல்லேன்னா உடனே மாட்டு இறைச்சி எடுத்துடுறது. போலி சுத்த போலி... கூட்டம்
சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார் அவர்கள்.
சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!
"பட்டியல் வெளியேற்றம்" என்பது ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டகால வேண்டுகோள்! "தேவேந்திரகுல வேளாளர்களின்" நியாயமான வேண்டுகோளை ஏற்று, பட்டியலிலிருந்து வெளியேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, மத்திய அரசிடம் ஆளும் தவெக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்!
வருடம் 1931 மக்கள் தொகை்கணக்கெடுப்பில் நம்மை SC பட்டியலில் சேர்த்து விட்டார்கள், அதனால் நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால் குரு பூஜைக்கு வரும் அனைத்து ஊர் மக்களுக்கும் பட்டியல் வெளியேற வேண்டும் மற்றும் BC ல் சேர்க்க வேண்டும் என்று இந்த அரசுக்கு கோரிக்கை வைக்கவேண்டும்
@kowmaram சாதிவாரி என்கிற பேரில் ஒரு குறிப்பிட்ட சில சமூகங்களை மட்டும் பெரும்பான்மையாக இந்த மண்ணில் அடையாளப்படுத்தினால் எத்தனையோ சிறுபான்மை சமூகங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் பாதுகாப்பு அவர்களுக்கான சமூக நீதியை இந்த சமூகத்தில் யார் காத்துக் கொடுப்பது?
@kowmaram ஏண்டா உங்கள் புத்தி மட்டுமே எப்போதும் இப்படி கீழ்தரமா சிந்திக்குது??? தலைவர் சொன்ன விடயம் என்ன?? அதில் உள்ள அர்த்தம் என்ன? வெறும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்தக்கூடாது முதலில் சமூக நீதிக்கான வரையறையை முறைபடுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்! அது தான் அதன் அர்த்தம்.
திருமாவளவன் தான் என் அரசியல் ஆசான் என்று சொல்லி நக்கல் அடித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்! ஆமாம் அவருக்கும் வருத்தம் இருக்கும் தானே அற்ப பதவிக்காக இத்தனை ஆண்டு காலம் இரை போட்டு வளர்த்த பிராணி மாதிரி நம்மை கால் சுற்றி வந்த அடிமை நமக்கு எதிராக போய்விட்டது என்ற நக்கல்.
@PrabakarPr69485 ஆமாம் ஒரு நாளைக்கு நாலு பல்டி இதில் உலக தலைவர் பெருமை ... ஏதாவது ஒன்றாவது உண்மையா இருக்கனும்... தன்னை நம்பும் சமூகத்திற்கு உண்மையான இல்லை தன்னை இத்தனை ஆண்டு வளர்த்த எஜமானிக்கு கூட உண்மையா இல்லை! வாழும் நாட்டிற்கு கூட உண்மையா இல்லை ! இது என்ன பொறுப்பு??? இதுல பேச்சு வேற!
ஆசிரியரை கிண்டல் செய்வதும், வகுப்பறையில் ரவுடித்தனம் செய்வது எல்லாம் தற்போது பெரும் கலை என்று சில மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சிறைச்சாலை காத்திருக்கிறது என்பது அறியாமல் இருக்கிறார்கள்.
தமிழக அரசு செல்போனை தடை செய்ய வேண்டியது கோயில்களில் அல்ல பள்ளிக்கூடங்களில் தான்.
செய்வீர்களா ❓ @imrajmohan sir 🙏
@Ravanasangu3 பாவம்டா நீங்க ரொம்ப பாவம் டா! அற்ப பதவிக்காக எவ்வளவு கேவலப்பட வேண்டியது இருக்குடா நீங்க!! அதுக்குத்தான் எப்போதும் ஒரே நிலைப்பாடோட இருந்திரனும் நமது மக்கள் சுயமரியாதை பாதுகாப்பு அரசியல் பதவி எல்லாம் வரும் போகும் வேங்கை வயல் பல்டி இருக்கே வேசிகா வேங்கை வயல் போய் பாரு செருப்படி தா
@RevoltTamil@thirumaofficial ஜோலி முடிஞ்சு... உன் எஜமானி உன் கதை முடிக்க போகிறான்... சும்மா இல்ல உன்னை இத்தனை ஆண்டு காலம் அவர்கள் எலும்பு போட்டு வளர்த்து எடுத்தது. ரொம்ப பேசினா நாளைக்கே முடிச்சிடுவாங்க பாத்துக்க.
@sangathamizhanM அவர் எங்க சகோ ஏமாத்தினார்??? நீங்கதான் ஏமாத்தறீங்க உங்க சமூகத்தை! பறையர் சமூக படித்த இளைஞர்கள் இன்று அரசு வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கு மூலம் முக்கிய காரணமே திருமாவளவன் தான் அருந்ததியர் கொள்வதுக்கு இடை அற்ப பதவிக்காக ஆதரித்து யார்?? நீங்கள் எல்லாம் எதற்கு அரசியல் பேசுவ?