Reach உள்ள id-யா ஆக நிறைய வழி இருக்கு
1)Meme Create & Video edit
2)ரசிகர் சண்டை போடணும்
3)நல்ல கருத்துள்ள டிவீட்ஸ்
4)ஏற்கனவே பெரிய ஆளா இருக்குறவங்க கிட்ட சண்டை போடணும்
ஆனா நிம்மதியா இருக்கணும்னா என்னை மாதிரி Reach இல்லாத id-யா இருக்குறது தான் நல்லது.
#Valimai
TREND ALERT 📢
There Will Be a Special Tag For THALA AJITH's Trademark #Mankatha Movie 9th Year Anniversary Common DP Celebration At 5:40PM ⏰
[CDP Launching Time 👉🏻 6:00PM]
Get Ready To Witness a Never Before Seen Celebration For a Common DP..💥🥁
#Valimai | #ThalaAJITH