@shanmugamchin10 சட்டசபையில் இருக்கிறவங்க பேசலாம், அதோட வாசலுக்கு கூட போகாத நீங்க எல்லாம் இத பேசலாமா 😂 நீ வாழ்நாள் முழுவதும் டிவில மட்டும் தான் சட்டசபையை பார்க்க போறீங்க 😂😂😂உனக்கு எங்கள் அண்ணன் CM பத்தி பேசுனா VIEWS போகும் அதுல கொஞ்சோ காசு பாத்துக்குவா அப்ரோ திரல்ல 😂😂😂 பொழச்சுக்கோ 😂😂
@tamiltalkies ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும் போது கொசு 🦟வந்து கடிச்சுன்னா அந்த கொசு🦟 பெரிய ஆள் ஆகிறது🤣 அதே முழிச்சிட்டு இருக்குறப்போ கடிச்சதுனா பட்டுனு அடிச்சா பொட்டுன்னு போயிடும்😂 இப்போ மக்கள் எல்லாவரும் முழித்திருக்கிறார்கள் வரட்டும் வரட்டும் அப்போ தெரியும் அவர்களின் பெருமை 😂😂😂
@kaaviyaTVK அண்ணா இவங்களுக்கு கடவுள் ஒருத்தன் இருப்பது உண்மைனா 🙏🏼 கண்டிப்பா இதுக்கு தக்க பதில் கிடைக்கும் 😡 31 குடும்பத்து வாழ்வாதாரத்தை நிறுத்திட்டு ஆணவ சிரிப்பு சீரிக்குறாங்க 😡 அவங்க குடும்பத்துல இப்படி நடந்த இப்படி பண்ணுவாங்களா நா 😞😡
@BoxerKrishnan31@itsalden_offl Sir கிலோ கணக்குல மூளை இருக்குறவரே 😂 போன ஆட்சில எத்தனை பிரச்சனை, ஊழல், கொலை, கொள்ளை, குழந்தை முதல் முதியவர் வரை பாலியல்😡 வழக்குகள் இருந்துச்சு அப்போ உங்க மூளையை பயன் படுத்தி கேள்வி கேட்டுருக்கலாம்?
@mari_selvaraj 2010ல காங்கிரஸ் (DMK கூட்டணியில்) mci குழு நீட் (NEET) தேர்வுக்கான அறிக்கை வந்தது அப்பமே கேட்டு நிப்பாட்டிருக்கலாம் 😡
2016-ல HIGH COURT ORDER படி BJP ஆட்சியில் நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. இப்போ இது யாருமேல் உள்ள தப்பு 😡
@PriyankaSmile01@idumbaikarthi ஐயா இவர்கள் என்ன சாதித்தார்கள் என்று இன்டர்வியூ எடுக்கிறீர்கள்🙏🏻 திறல்நிதி மட்டுமே பெறுவதிலும், மற்ற கட்சியினரை ஒருமையில் பேசுவது குறிக்கோளாக இருக்கும் இவர்களை தயவு செய்து நேர்காணல் நடத்தி உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் 🙏🏻
@idumbaikarthi இப்படியா பேசு நீ 4% ல இருந்து 0% வருவது உருதி 👍🏻 ஆமை 🐢 வேகத்தில் செயல்பட்டால் பல வருடங்கள் ஆனாலும் நீங்கள் முன்வரமுடியாது 😂 அணிலின்🐿️ வேகம் வேண்டும் 😡 நீங்கள் இன்னும், இனியும் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் 😂😂😂
@idumbaikarthi 12 வருஷத்துக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ போல்🤣தேர்தல் வரும்போது திறள் நிதி பிச்சையை எடுக்கும் உங்களுக்கு இந்தப் பேச்சு தேவையா ? வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளுங்கள் 🤣 உங்கள் பேச்சின் இனிமைச் சாரல் உங்கள் மீது விழும் 😂😂😂😂😂😂😂
@MaridhasAnswers அதெல்லாம் ஓகே தான் சார் நம்ம கரூர் செந்தில் பாலாஜி அண்ணன் எங்கே இருக்கிறார் என்று முதலில் கண்டுபிடித்தீர்களா அதை கண்டுபிடிங்க சார் 😂😂😂 அதுக்கு ஒரு பதிவு போடுங்க பாப்போம் எங்க இருக்காருன்னு 😂😂😂