@manmadhaboy@porselvanbe அதெல்லாம் இல்லை..
சுடு தண்ணீர் உடம்புக்கு முடியாமல் இருக்கும் போது தான் குடிக்க வேண்டும்..
நான் எல்லாம் எந்த ஊருக்கு (உதாரணம் ஊட்டி,மூணாறு) போனாலும் பச்சைத் தண்ணீர் தான் குடிக்க, குளிக்க..
அதுவும் தண்ணீர் பாட்டில் எல்லாம் வாங்குவதே இல்லை... ஆங்காங்கே கிடைக்கும் தண்ணீர் குடிப்பேன்
@puthagappuzhu அது உண்மையாக இருந்தால் மக்கள் பிரதிநிதிகள் எம்பி, எம்எல்ஏ போன்றார் சொல்லி கேட்க மாட்டாங்க இந்த BJ பார்ட்டி மத்திய அரசு..
இந்த மாதிரி BJ பார்ட்டி அனுதாபிகள் சொன்னால் கேட்பார்கள் என்பது எவ்வளவு பெரிய மொள்ளமாரித் தனம். இதில் உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை வேறு..