நாங்க எதிர்த்த அளவு கூட திமுக பாஜகவை எதிர்க்கவில்லை _நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒன்றிய அமைச்சர்களை அழைத்தார்கள்!-திருமாவளவன்
பாஜகவோடு இணக்கமாக திமுக போனது என்று சொன்னால் ; உங்களுக்கு என்ன கிடைக்க போகுது !?
இந்த இந்த விஷயத்தில் பாஜக வுடன் -திமுக என்று சொன்னால் நன்றாக இருக்கும்!
அதே போல் நிகழ்ச்சிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறீங்க?
உதாரணமாக கலைஞர் நாணயம் வெளியீடு நிகழ்ச்சி ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார் வெளியிட்டார் : அந்த நிகழ்ச்சியிலும் முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தது நீங்கள் தானே!?
ஏன் என்னவானது !?
நீங்கள் அமித் ஷா , நிர்மலசீதாராமன் , ராமதாஸ் அத்வாலே ....போன்றோருடன் one to one சந்தித்தது எல்லாம் அரசியல் நாகரீகமா>? இல்ல கூட்டா?
எவ்வளோ வரலாறு எல்லாம் பேசுவீங்க ?....
காலக்கொடுமை!
முதல்வராய் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பாஜக அமைச்சர்களுடன் கலந்து கொண்டது கூட சமரசம் என்றால் !
திருமாவளவன்.......
மோடியுடன் சந்திப்பு
அமித்ஷா வுடன் சந்திப்பு
நிர்மலா மேடம் சந்திப்பு
ராமதாஸ் அதவாலே வுடன் சந்திப்பு
L முருகன் + நாகேந்திரன் கூட சந்திப்பு!
மேலும் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட அதே நாணயம் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வரிசையில் கம்பீரமாய் நிற்பது எதற்கு!
இதுல அறிவு பரம்பரை என்று பேசி கொள்வது !
என்ன கூடூரமானா மனுஷன்யா!?
CPI-யின் நிலைப்பாட்டை VCK அறிவிக்க உரிமை இல்லை!
இடதுசாரிகளின் பெயரில் பேசுவதை VCK வினர் நிறுத்திக்கொள்ளவேண்டும் !
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி #CPI
தென்காசி மாவட்ட குழு
விஜய்க்கு வோட் போனாலே ,மக்களுக்கு செய்ய கூடிய துரோகம்!
அம்பேத்காருக்கு துரோகம் செய்ய கூடாது!
அப்படி சொன்னாரு : இவரே ஓடிபோய்ட்டார்!
சூப்பர் ல
(April;2026)