🔴இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய செய்தி தமிழ் ஊடகங்களுக்கு தெரியாது தானே?
ஊடங்களாகிய நீங்கள்தான் இந்த ஆபாசத்தை கருத்துக்களை கண்டித்து அரசியல் களத்தை விட்டு அகற்ற வேண்டும்...
இப்போது வரை வாய திறக்கவில்லை...
திருந்த மாட்டீங்க போல...
Absolutely disgusting.
Passing such disgraceful comments against anyone is completely unacceptable. It exposes the mindset, political culture, and declining standards of the Arivalayam clan.
Your announced protest collapsed even before it could begin. Now, desperate for attention, you have resorted to cheap provocation and engagement farming.
This is precisely why the people of Tamil Nadu rejected you and confined you to the position you are in today. Continue with this arrogance and indecency, and you will soon be erased from public relevance altogether.
Even by Arivalayam’s already abysmal standards, this is a new low.
@TVKVijayHQ@BussyAnand
Would the Leader of the Opposition, Mr. Udhayanidhi Stalin, @Udhaystalin play this part of his speech to his own daughter and son? Such disgusting taste.@arivalayam@CMOTamilnadu@TVKPartyHQ
விஜய் அண்ணா கட்சி ஆரம்பிக்கிற முன்னாடி வரை 20 வருடமாக உதயநிதி எங்க அண்ணா எங்க தளபதி பேசுனீங்க
விஜய் அண்ணா கட்சி ஆரம்பிக்க கூடாது என்றுதான் இத்தனை நாளாக கூட வச்சி படம் பண்ணீங்களா - பிரசாந்த் பாண்டா
Where are the Communist parties and VCK now? 👀
When it’s TVK, press meets, condemnations, hashtags, and moral lectures arrive within minutes…🤐🧐
But when it’s DMK, suddenly there’s absolute silence😡
No statements. No outrage. No lectures on political decency…💯
The Leader of the Opposition made remarks that many have criticized as derogatory and unbecoming of public discourse. Yet, not a word from those who usually claim the moral high ground..🧐😏
If the very same remarks had come from TVK, you would’ve branded them misogynistic, demanded unconditional apologies, organized protests, and dominated the news cycle..🤦🏽♀️
When the person changes, your principles change..🧐
That’s not ideology. That’s political convenience.
You buried your conscience the moment you decided that the offender matters more than the offence.
From now on, every word you speak about justice, dignity, and women’s rights will sound like nothing more than political theatre..💯
சில காயங்கள் மருந்தால் சரியாகும்; சில காயங்கள் மறந்தால் சரியாகும் !
வறுமை வந்தால் வாடக்கூடாது; வசதி வந்தால் ஆடக்கூடாது !
கருப்பு மனிதனின் குருதி சிவப்பு தான்; சிவப்பு மனிதனின் நிழலும் கருப்பு தான் !
வியர்வை துளிகள் உப்பாக இருந்தாலும்; அது உன் வாழ்க்கையை இனிப்பாக மாற்றும் !
Prize 24: We've hidden the mystery prize in this image. For the chance to win:
1. Like this tweet
2. Reply or Quote Tweet with the hidden prize + #boohooblackfriday 💸
You have 30 minutes to enter! Winner announced in 1 hour.
என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani 💛
#49P
உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரை பதிவிடவும். #MakeYourMarkTN#GoVoteTN#ECI