பாரிலைய தமிழனும் வருவான் தாய் தமிழ் தூக்கி வின்பானே...கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே...#தளபதி தீவிர ரசிகன் 💪......................திமிர் தமிழன்டா⚡️
"பட்டம்" உன் வெற்றி
உன் "கைகள்" உன் உழைப்பு
அந்த மெல்லிய "நூல்" தான் தன்னம்பிக்கை.!
அம்மெல்லிய தன்னம்பிக்கை இன்றி ஏதும் சாத்தியமில்லை!
#ThursdayThoughts
மே-18, இனப் படுகொலை நாள்
வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!
மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள்: 18-05-2018, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 04 மணி
இடம்: YMCA திடல், பெருங்குடி, சோழிங்கநல்லூர்
#சீமான்#Seeman#May18#TamilGenocide#TamilEelam
@karthiclm@behindwoods காதலிப்பது அல்லது சைட் அடிப்பது தப்பு இல்ல,அனா ஒரு பையனை தூண்டி அருவருப்பான முறைல நடந்து கொண்டது யாரு ? அதும் ஒரு பப்ளிக் ஷோ ல, இவ போல உங்க வீடு பெண்கள் பப்ளிக் நடந்து கொண்டால் அது தப்பே இல்லனு சொல்லுவியா தம்பி..அப்போ தமிழ் நாடு பெண்களுக்கு இவ நடந்த முறை ஒரு inspiration சொல்லுற
@karthiclm@behindwoods தம்பி லவ் பண்ணி இருந்தா வெளிய வந்து தனக்கு வந்த பெயரை புகழ பாத்து.. எனக்கு லவ் இல்ல iam single and satisfied சொல்லி இருப்பாளா . இதுலே தெரியுது .. இது லவ் இல்ல காமம் மட்டும் தான்.. அட போடா ...நாங்க பாத்தது காமம் பிடித்தவள் போல நடித்த ஒரு பெண்ணை தான் .,
@karthiclm@behindwoods அப்போ எந்த ஒரு பொன்னும் ஒரு பையனை பாத்த முதல் நாளே அவன் யாருனே தெரியாம ..வா லவ் பண்ணுவோம் புள்ள பெத்துக்குவோம்னு பப்ளிக்ல சொன்னா தப்பே இல்லனு சொல்லுறியா டா தம்பி .. இதெல்லாம் inspiration கேரக்டர் னு சொல்ல வார..
@behindwoods 4 . தனது வயதை விட மூத்தவர்களை மதிக்காதது மரியாதையை இல்லாமல் பேசுவது.
5 sexy ஆடைகளுடன் டான்ஸ் ஆடுவது .
6 முத்தம் கேட்டு கெஞ்சி அலைவது
7 .தான் பெயர் புகழுக்கு ஏதும் பண்ணலாம்
8 .நல்ல புகை பிடிக்கலாம்