என்ன பண்ணுவ?? அப்படி தான் பேசுவோம் .. சீக்கிரம் அந்த ஆளு யாருனு மொத்தமா பேசுறேன் முடிஞ்சத பாரு. என்ன மிரட்டலா….
ஆனா மிஸ்டர் ராஜ்மோகன் நீங்கள் சீக்கிரம் இந்திய குடியுரிமைக்கு ஆவணங்களை தயார் செய்யுங்கள்.. ஆனா உங்கள் பூர்விகம் எங்கே ? இலங்கையில் நீங்க வேலை செய்த இடத்தில் வேற கதை சொல்லிருக்கீங்க.. அதுவே பெரிய கதையா ஓடுது.. இதில் மனைவிக்கு விசா முடிந்த இன்னொரு கதை. அதில் வெவ்வேறு இயக்கங்கள் உடனான தொடர்பு என ஆயிரம் செய்திகள் ஓடுகிறது.
எனவே இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் வேறு எங்கேவாது போய் காட்டனும்.. வண்டவாளம் ஏறினால் முதலில் ஏறப்போவது உங்கள் விவகாரம் தான்.