#ஆத்தூர்மாவட்டம் ..!!
👉மக்கள் நலனுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பிரித்து ஆத்தூர் மாவட்டம் மற்றும் புதிய வட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.
வேண்டியது அவசியமாகிறது.
TN Govt is considering creating 8 new districts in the state. New districts are likely to be Arani,Hosur, Attur,Pollachi
Kumbakonam, Kovilpatti, North & South Chennai etc..#TamilNadu#Districts
The famous #Salem Sago (Javvarisi), #Attur Betel leaves (Vetrilai) and Ooty varkey are among 11 products from Tamil Nadu which got Geographical Indication (GI) tag by the Geographical Indications Registry in Chennai on Friday.
#SalemSago#AtturVetrilai#SalemJavvarisi
மிக பெரிய மாவட்டமான #சேலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து புற��்கணிக்கபட்டு வருகிறது.. #சேலம் - #ஆத்தூர் கிழக்கு மாவட்ட பகுதியில் தொழில் வளர்ச்சி அடைய SIPCOT போன்ற தொழிற்பேட்டை ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் 🙏