NTK கட்சியை சார்ந்தவன்
காவல்துறை என் கட்ட விரல் மைத்துக்கு சமம்-னு எவ்வளவு திமிரா பேசி இருக்கான் பாருங்க.... 😡
இவனையும் தூக்கி உள்ள வச்சி லாடம் கட்டுங்க ஐயா
@tnpoliceoffl🙏🙏
Good to see Cine Industry People coming boldly and Speaking for Chief Minister Vijay 🔥🔥🔥
வெத்து வேட்டு அரைவேக்காடு சினிமாவிலும் புடுங்கவில்லை அரசியலிலும் புடுங்கவில்லை @DrSharmila15
ஆயிரம் அரசியல் முரண்கள் இருந்தாலும் ஒருவர் இறந்து விட வேண்டும் என்று கொலைவெறி வண்ணத்தோடு ஒருவர் பேசுகிறார் அதை கைதட்டி சிரிக்கும் கொடூர மனநிலையில் இருக்கிறாரா @KanimozhiDMK 😡
ஆபாசமும் வக்கிரமும் திமுகவின் அடிப்படை கொள்கை ஐயா கருணாநிதி மகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
200யூனிட் இலவச மின்சாரம்
வெற்றி பயணம் திட்டம்
காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
தாய்மாமன் சீர் திட்டம்
இவ்ளோ திட்டங்களை செயல் படுத்தியும் திமுக வாங்கிய கடனை விட 21% கம்மியா வாங்கிருக்கனா
நீதான்யா தமிழ்நாட்டை ஆள தகுதியான ஆளு
#CMJosephVijay
ஜனநாயகன் படம் ஓடுற தியேட்டர் வாசல்ல நின்னு ரிவ்யூ சொன்ன விஜய் ரசிகர்கள் யாரும் ரஜினிய திட்டின மாதிரி தெரியல...
ஆனா நீங்க என்னடா ஜெய்லர் 2 படத்துக்கு ஃபுல் பாசிட்டி ரிவ்யூ வந்திருக்கு படத்த சந்தோசமா பார்த்து என்ஜாய் கூட பண்ண முடியாம தியேட்டர் வாசலில் இருந்து வெளில வரப்ப கூட விஜய் ஞாபகத்துல தான் இருக்கிறீங்க அப்போ விஜய் ஓட வளர்ச்சி எந்த அளவுக்கு உங்கள பாதிச்சிருக்கு அப்படின்னு புரிஞ்சுக்க முடியுது.. நாங்கள் சினிமா சண்டை தாண்டி வேற ஒரு இடத்துக்கு போயிட்டோம் இன்னும் வலிய வந்து வம்பு இழுத்துட்டே இருக்கீங்க எங்க கிட்ட..சோசியல் மீடியா உலகம் வேற ரியல் லைஃப் வேற..ஜெயிலர் 2 படத்துக்கும் விஜய் ரசிகர்கள், விஜய்க்கு ஓட்டு போட்ட எத்தனையோ பேர் வந்து பார்த்து என்ஜாய் பண்ணிட்டு தான் இருக்கிறாங்க, அப்படிங்கிற மெச்சூரிட்டி புரிதல் கூட இல்லாம தியேட்டர் வாசலில் போய் சோசியல் மீடியால பேசுற மாதிரியே படத்தோட ரிவ்யூ பதிலா விஜய் விஜய் அப்படின்னு அழுதுட்டு இருக்கீங்க
சரி இப்ப என்ன சிஎம் போஸ்ட் எல்லாம் ஒண்ணுமே கிடையாது வேஸ்ட் ரொம்ப ஈஸியா யாருக்கு வேணா கிடைச்சிடும் அதைவிட சூப்பர் ஸ்டார் பட்டம் தான் பெருசுதான் சரியா..சந்தோசம் தானே
69 படம் மட்டுமே நடிச்சுட்டு சம்பாதித்தது போதும் இதுக்கு மேல தன்னை வாழ வச்ச மக்களுக்கு திருப்பி ஏதாவது பண்ணனும்னு அரசியலுக்கு வந்த தமிழன் விஜய் வேஸ்ட்.175 படம் நடிச்ச அப்புறம் கூட தன்னை வாழ வச்ச மக்களுக்கு திருப்பி எதுவும் செய்யணும் என்ற எண்ணம் எதுவுமே இல்லாம சுயநலமா உடல்நிலை ஒத்துழைக்கலன்னு சொல்லி ஓடி போய்ட்டு தன்னோட குடும்பத்துக்கு சொத்து சேர்க்க படம் நடிக்க மட்டும் உடல்நிலை ஒத்துழைக்கிற கன்னடன் ரஜினிகாந்த் தான் பெரிய ஆள்..ஓகேவா சந்தோஷம்தான..