DMK முதலாளியை எதிர்க்க வக்கற்ற NTK
சேலம் மாநகராட்சி 2025 மார்ச்ல tender release பண்ணி மே மாசம் 3 கம்பெனி apply பண்ணி பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அதுல ஒண்ண finalize பண்ணி 2026 பிப்ரவரில நகராட்சில தீர்மானம் போட்டு நிறைவேத்தனாங்க
அப்பலாம் மூச்சுகூட விடாம இப்பதா ஞானம் வருதோ...
See you soon in theatres nanba & nanbis ❤️
#JanaNayaganCensoredA 💥
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#JanaNayagan#CMJosephVijay
#JustNow || பழனியில் ரூ.100 கோடியிலான சொத்து சட்டவிரோத பத்திரப்பதிவு என புகார்..
சட்டவிரோத பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை - அறநிலையத்துறை
#Palani | #Temple | #HRCE | #PolimerNews
🔴டெல்லிக்குப் போய் முதல்வர் விஜய் அவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்தார் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் கவனத்திற்கு வரும்வரை இந்த தலைப்புச் செய்தியை ஷேர் செய்யவும்.
முதலமைச்சர் விஜய் அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ் தாய் வாழ்த்து இனி ஆளுநர் நிகழ்விலும் முதலில் ஒலிக்கும்.
@dineshstrhoney@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ Yara ne lusu **nda mari pesitu irukka thappu pannuna dha cancel panna mudiyum illa makkal service nalla illanu sonna dha stop panna mudiyum oru **ndaiyum theriyatha aama kari thinnava sonna lam panna mudiyathu
Elumbu thundu potta kavitu pora nai ellam pesitu irukku 💦💦
நல்லவங்க குணம்தா அவங்கள காப்பாத்தும்
கரூருக்கு முன்னாடி நடந்த அத்தன சந்திப்பலயும் ஒண்ணுல கூட police-க்கு நன்றி சொல்லிருக்க மாட்டாரு
ஆனா கரூர்ல மட்டும் bypass la இருந்து இங்க வந்துருக்க முடியாதுன்னு நன்றி சொல்லிருப்பாரு
Thats why Thalapathy said, நெனச்சுருந்தா தடுத்துருக்கலாம்
லட்சம் யார் கேட்டாலும் குடுக்க முடியாது சொல்லுங்க மக்கள் கிட்ட சொல்லுறாரு நம்பிக்கை ஏற்படுத்தும்💯அதிகாரிகளுக்கு ஊழல் இல்லாத நல்ல ஆட்சியை தரணும் நெனகிறேன் எங்க அமைச்சர்கள் புதியவர்கள் நீங்கள் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் கேட்டுகிட்டர்👍🏾
-சபீர்
@CMOTamilnadu