சிறகுநுனி குறுந்திரைப்படப் பயிற்சிப்பட்டறை 2019
இப்பயிற்சிப் பட்டறையில் உரிய ஆற்றலை வெளிப்படுத்துவோர் சகல தொழிநுட்ப வளங்களுடன் குறுந்திரைப்படம் ஒன்றை எழுதி இயக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
"Over the last decade #SriLanka 🇱🇰 has seen rising prosperity. Sri Lanka has risen 23 places and now ranks 67th in our 2018 @ProsperityIndex. The progress made over the past 10 years remains fragile however".
#PovertytoProsperity
https://t.co/TDqcLF3R0f
விட்டுக்கொடுத்து நெறிமுறைகளுக்கப்பால் நின்று அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி விட்டுக்கொடுப்பதால் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்பு கிடைக்கும் என்றும் இல்லை.
அலேலும்
ஆலேலும்
அலேலுமே..!
செய்கின்ற வேலையாக இருந்தாலும் படைப்பாக இருந்தாலும் அதில் பங்குகொள்பவர்களிடமிருந்து என்னவகையான எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும். என்பதை நாம் அறிந்துகொண்டு பணிபுரிவது கட்டாயம். அப்பொழுது தான் இறுதி விளைவு தரமானதாக அமையும். அதற்காக எமது அடிப்படைகளில்
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழலைப் பற்றியும், தமிழ்நாடு எதிர்கொள்ளும் ஆபத்துக்களை உள்ளடக்கிய புவிசார் அரசியலையும், தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்க-சீனா-இந்தியா பகடை ஆட்டம் குறித்தும் விரிவாக விளக்கும் தோழர்... https://t.co/TGgwT5xqlF
மதிப்புக்குரிய தோழமைகளே, வருகின்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில் @Neelam_Culture ஒருங்கிணைக்கும், சமூக மாற்றத்திற்கான நடனம், நாடகம், ஓவியம், இலக்கியம் மற்றும் @tcl_collective வழங்கும் இசை நிகழ்ச்சியோடு கூடிய மாபெரும் “கலை திருவிழா” 🎊 குடும்பங்களாக தயாராவோம்!!!
தன் இயற்கை உபாதையை கழிக்க வீட்டில் ஒரு கழிப்பறை கட்ட வசதியின்றி வெளியே ஒதுங்க சென்றபோது பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்ட சிறுமி ஒருபுறம்!
ஒரு திருமண பத்திரிகைக்கே 3 லட்சம் செலவு செய்யும் மணமகள் மறுபுறம்!
இந்த இருவருமே இந்திய குடிமக்கள்!
வாழ்க சனநாயகம்!