UYAR is a company founded by two experienced engineers,who have each amassed 25 years of individual international industry experience across UAE,Malaysia& India
நன்றி🙏.
இந்த project ல் அதிக column களில் 25 mm,20 mm கம்பிகள்&சில column களில் மட்டும் 16 mm. இவை structural engineer மூலமாக design செய்யப்பட்டு அவரது approval க்குப் பின்னரே பயன்படுத்தப்படும்.
மண்பரிசோதனை செய்வது(Soil Investigation) இந்த structural design ல் முக்கியமானது.