உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் காலணி எறிந்த சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர் காலணி வீசிய சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளியாகும். இது அவமானகரமானதும் கண்டனத்திற்குரியதுமான வன்செயலாகும்.
நீதிமன்றம் என்பது சட்டத்தின் உயரிய அவை. மக்கள் நியாயத்தைப் பெறும் கடைசி தலமாக நீதித்துறை விளங்குகிறது. அந்த உயர்ந்த மன்றத்தில் இவ்வாறு ஒழுக்கமற்ற மற்றும் வன்முறையான செயலில் ஈடுபடுவது, சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.
சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவரால் இத்தகைய செயல் நிகழ்த்தப்பட்டிருப்பது மேலும் வருத்தத்திற்குரியது. வழக்கறிஞர் எனும் பதவி பொறுப்புணர்வும், மரியாதையும், தன்னடக்கமும் நிறைந்தது. அந்தப் பொறுப்பை மறந்து இவ்வாறு நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.
நீதித்துறை மீது நம்பிக்கையைச் சிதைக்கும் எந்தவிதமான செயலையும் கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. சட்டப்பணியில் ஈடுபடுவோர் தங்கள் கருத்து வேறுபாடுகளை சட்டப்பூர்வமான, ஜனநாயகமான வழிகளில் வெளிப்படுத்துவது தான் தகுந்த நடைமுறையாகும்.
இச்சம்பவத்தை மிகவும் தீவிரமாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் செயலைச் செய்தவருக்குச் சட்டப்படி தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
நீதித்துறை மரியாதை காத்தல் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும்; அதனைப் பாதிக்கும் எந்தச் செயலும் எத்தகைய காரணம் காட்டப்பட்டாலும் ஏற்க முடியாது.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
06/10/2025
#ChiefJustice
@sunnewstamil@PttvNewsX@sathiyamnews@thatsTamil@News18TamilNadu@news7tamil@polimernews@News24x7Tamil@PTI_News@the_hindu@TamilTheHindu@DinakaranNews@dinathanthi
@Anbil_Mahesh@mkstalin சூப்பர் ஐயா,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட BTBRTE 2023க்கான BTBRTE 2023 காலியிடங்களை அதிகரிக்கவும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sdpitnhq அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு ஐயா,
சிறுபான்மை உருது கணிதம் BTBRTE காலியிடங்களை அதிகரித்து, தமிழ்நாடு பள்ளிகளுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கவும்.
@abdulsamadmmk அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு ஐயா,
சிறுபான்மை கணிதம் BTBRTE (URDU) காலியிடங்களை அதிகரித்து, தமிழ்நாடு பள்ளிகளில் BT உதவியாளராக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க ஆவண செய்ய மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வளர்ச்சியும் துணிச்சலும் கண்டு பெருமைப்படுகிறேன். Congrats Mahesh!
கல்வியில் சமூகநீதியை ஒழித்துக்கட்டும் RSS Agenda-வுக்குத் தமிழ்நாட்டில் No Entry எனும் நம் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கிறது இந்நூல்.
NEP, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி கிடையாது எனப் போக்கு காட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்! ஆளுநர் வழக்கில் வென்றதுபோல, இதிலும் மாநில உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முதுகெலும்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கிற தொழிலாளர்த் தோழர்களுக்கு
மே தின வாழ்த்துகள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும்
மே தின வாழ்த்து செய்தி.
#mmkitwing#jawahirullamla#LabourDay2025
ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड तमाम देशवासियों से अपील करता है कि वो वक़्फ़ संशोधन विधेयक 2025 के खिलाफ आज 30 अप्रैल की रात 9 बजे से 9:15 बजे तक अपने घरों, दुकानों, फ़ैक्टरियों और दूसरे कारोबारी स्थानों की बत्तियाँ बुझा (लाइट ऑफ़) करके एक शांतिपूर्ण और खामोश ‘बत्ती गुल तहरीक’ में हिस्सा लें और अपना ज़ोरदार एहतिजाज दर्ज कराएं।
और अपनी तस्वीरें और वीडियोस को इस हैशटैग के साथ सोशल मीडिया पर ख़ास तौर पर X (ट्विटर) पर पोस्ट करें👇
#BlackOutAgainstWaqfAmendments
#LightOffForWaqf
நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முதுகெலும்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கிற தொழிலாளர்த் தோழர்களுக்கு
மே தின நல்வாழ்த்துகள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி
உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் நன்னாளே மே தினம்.
தியாகம் செய்து பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று உரிமைகளைப் பெற்றுக் கொள்ள இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.
நவீன தாராளமயமாக்கல் கொள்கையை முறியடித்து, மாற்றுக் கொள்கையின் அடிப்படையில் நாடு முன்னேற, மதவெறி சக்திகளை பின்னுக்குத் தள்ளி, மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களைப் பாதுகாக்கவும் முன் முயற்சி மேற்கொள்வோம்.
இளைஞர் சமுதாயத்தின் வேலைவாய்ப்பின்மை நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, அதிகாரச் சுரண்டல் இவற்றைப் போக்க கரம் கோர்ப்போம்.
இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும்... முதுகெலும்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிற தொழிலாளர்த் தோழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இதயம் நிறைந்த உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#MayDay