@paulitwitz ஒரே நாளில் நிப்டி 10%க்கு கீழே சென்றால் lower circuit. மேலே சென்றால் upper circuit. அவ்வாறு நடந்தால் பங்குச்சந்தை கொஞ்ச நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கும்.
போன வாரம் முழுக்க DIIs பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால் நேற்று காலையில் lower circuit அடித்த சந்தை மதியத்துக்கு பிறகு எப்படி மீண்டு வந்தது? முந்தைய நாட்களில் ஏன் சரிவை சந்தித்தது?
சந்தையை அதன் போக்கில் விட்டால் தானே ஒரு கட்டத்தில் உண்மையான மதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு பின்பு ஏற ஆரம்பிக்கும். ‘இப்போது ஏற ஆரம்பித்திருக்கிறது. இனி ஏற்றம்தான்’ என நம்பி லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாறப் போகும் அப்பாவிகள் எத்தனை பேரோ? :(
சரிவை சந்தித்த நாட்களில் நல்ல bargainஇல் பங்குகளை வாங்கிய DIIகள் நேற்று மதியம் சரிவை சரிக்கட்ட அரசின் அழுத்தத்துக்காக வேண்டுமென்றே அதிக விலைக்கு பங்குகளை வாங்கினரா என்ற ஐயம் எழுகிறது. இப்படி சூதாட்டம் போல ஆடினால் retail investorsக்கு எப்படி அய்யா சந்தை மீது நம்பிக்கை வரும்?
செய்ய வேண்டுமென திட்டமிட்ட எதையும் செய்ய முடியாமலும் பாதியிலேயே கைவிடும்படியும் ஆறு மாதங்கள் வீடு, மருத்துவமனை, ஓய்வு என்றே சென்று விட்டது 2019.
வாழ்வின் ஓட்டம் மறுபடி ஆரம்பித்து விட்டது. செய்ய நினைத்தவற்றை விரைந்து முடிக்க 2020இல் நேரமும் உடல்நலமும் வாய்க்க வேண்டும்.#Happy2020
இந்த ஆண்டும் 3-4 மாதங்கள் மருத்துவமனை, ஓய்வு என்றுதான் கழிய போகிறது. போன ஆண்டு ஓய்வில் செய்ய நினைத்த விசயங்களை இப்போதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறேதும் தோன்றவில்லை.
@poopoonga@kalvetu@dharumi2 மிக நல்ல மனிதர். அலைபேசியிலோ நேரிலோ பேசுகையில் வயதானவருடன் உரையாடுகிறோம் என்ற நினைப்பு வராது. இளைஞருக்கான உற்சாகத்துடன் பேசுவார். சில முக்கியமான முடிவுகளை அவரிடம் ஆலோசனை செய்தபின் எடுத்திருக்கிறேன்.
#kindlequotes இந்த வரிகளைத் தாண்டி வாசிக்க இயலவில்லை. இதிலிருந்து மீளவும் முடியவில்லை. நெருங்கிய சொந்தத்தில் திடீரென ஏற்படும் இழப்பின் போதான மனநிலையை, அதன் கொடூரத்தை இதைவிட எளிமையான வரிகளில் விளக்கிவிட முடியாது. @idonashok https://t.co/6kbG0QxkDz
One lady in bus told me - She already casted vote 2 times in Aruppukottai and going to cast another vote in Madurai. She said she have voter id for 3 different addresses and getting money from admk for all the 3 places. Electoral list reform is need of the hour. @TNelectionsCEO
@Yaaro_ @Swathidreambig @indusaaral@TNelectionsCEO My grandma name is still there in voter list who passed away 2 years ago but my grandpa name is removed from the list instead of grandma. TNEC should be made accountable.