'நூர்பா'.. 'கடிக்காரன் என்ன அடிக்கும்'.. 'வீட்ல மாட்டிக்கோ'.. அந்த தமிழ் ❤️ தங்கச்சிய கொஞ்சுறது.. காபி வாங்கித் தந்தவருக்கே குடிக்க தரது.. 'அண்ணா'ன்னு ஓங்கி ஒரு Hifi.. கவிதை ❤️ ❤️
கடந்த நூறு வருட தமிழ் சினிமாவில் ஆதிக்க சமூகத்தை மேம்படுத்தி காட்டிய சின்ன கவுண்டர், எஜமான், தேவர்மகன் போன்ற படங்களை கொண்டாடி தீர்த்தோம்.!
ஆனால், இப்படியான ஒரு படத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டோம்.!
இந்த மாதிரி ஒரு காட்சி எந்த மொழியிலும் இல்லை.!
#வாழ்க_தமிழ்
@meena04025141_c மழையாய் பிறந்தது இதழில் தழுவி இடையில் நழுவி மடையில் கலக்கவே..!
தென்றலாய் வந்தது நூலாடை விளக்கி பாலாடை தரிசித்து பரிசித்து விளையாடவே...!
சூழ்நிலைகளை பொறுத்து நெருக்கடிகளில் சோர்ந்து விடாமல் முடிந்தவரை குடும்பத்திற்கு உதவி செய்வது...
விழிகளில் பரிதாபமின்றி உதட்டில் புன்னகையுடன்...
வாழ்க்கையில் இதைவிட பெரிய பாடம் உண்டா?
பெரிய பாடங்கள் இப்போது அவளைத் தொடரும்