*திருநீறை நெற்றியில் வைக்க மறுப்பு.*
*கைகளை தட்டி அசிங்கபடுத்தும் சுடலை.* 😡
*கழுத்துக்கு பவுடர் மாதிரி போட தெரிந்த சுடலை நெற்றி திலகம் மட்டும் கசக்குதோ?*
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட மாண்புமிகு அம்மா அரசின் சீரிய நடவடிக்ககையில் 4 ஆண்டுகளில் 45000 காவலர்கள் நியமனம் செய்த மக்களின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி நன்றி...
பார்வையின்றி தவிக்கும் ஒளியிழந்தோருக்கு செய்திடும் கண் தானமானது தானத்தில் சிறந்தது என்று தமிழக மக்களின் நலனைக் கருதி கண்ணை தானம் செய்தார் எங்கள் முதல்வர்...
#முதல்வருக்கு_முதற்கண்_நன்றி
தி மு க வின் தொடரும் இந்து விரோத அரசியல் சிறுபான்மை மக்கள் ஓட்டுக்காக பெரும்பான்மை இந்து மக்களை அவமதிகாதே ...இதற்கு 2021 பொது தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்று கொடுப்பார்கள்....
இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்திப் பேசும்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜா அவர்களே..... கருப்பர் கூட்டத்தைத் தொடர்ந்து திமுகவினர் சிலர் சிறை செல்ல நேரிடும்.....
#இந்து_விரோதி_திமுக@satyenaiadmk
@satyenaiadmk@OfficeofminMRV அண்ணா சேலம் புறநகர் முழுவதும் நமது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தலில் 100°% வெற்றி பெற்றது அதே போல் 2021 பொது தேர்தலில் அமோக வெற்றி பெறும்