ஊடகங்களில் வெளிவந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கத்தின் அறிக்கை போலி என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.
இந்த போலியான அறிக்கையை தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதன் தலைவரும் ஆடியோ வாலியாக மடுத்துள்ளார்.
திமுக எப்பேர்ப்பட்ட தில்லுமுல்லு கட்சி என்பதற்கு இதுவே சாட்சி!
சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு, பொய் செய்தியை மட்டுமே வெளியிட்டு, மக்களை ஏமாற்று பிம்பத்தில் வைத்துவிடலாம் என்ற திமுக நரித்தனம் எல்லாம் இனி பலிக்காது. உண்மை மட்டுமே இறுதியில் வெல்லும்!
திமுக Feed செய்யும் பொய்களை வெளியிடாமல், கொஞ்சமாவது ஆராய்ந்து உண்மைச் செய்தியை வெளியிட வேண்டும் என ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார்.
எல்லாரும் நல்லா இருக்கணும்.
அந்த மனசு தான் சார் எங்க அண்ணன் #எடப்பாடியார்
மீண்டும் திமுகவுக்கு வாக்களித்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
இதை நான் அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து பேசவில்லை, எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதலமைச்சராக பேசவில்லை. சாதாரண விவசாயி என்ற முறையில் என் மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
விடியா திமுக ஆட்சியிலே விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை விவசாய தொழிலாளிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
#தமிழர்_உரிமை_மீட்போம்
#தமிழ்நாடு_காப்போம்
@AIADMKOfficial
நம் கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு வசிஷ்ட நதி நீர்ப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து மாபெரும் பாராட்டு விழாவினை தற்போது சேலத்தில் நடத்துகின்றனர்.
#விவசாயிகளின்_காப்பாளர்_எங்கள்_அண்ணன்_எடப்பாடியார்