இது என்ன protocol ன்னு தெரியலயே?
100 பள்ளிக்கு Printer வாங்க 60 லட்சம் ஒதுக்கீடு ஆனால் மறு மதிப்பீட்டில் 22 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டு 38 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.
60 லட்சத்தில் 38 லட்சம் 😳😳😳
சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதி..😂
சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்காவே போனாலும் தமிழ்நாடு வந்து தான ஆகணும் விசாரணை சொன்ன திமுக MLA உடம்பு சரி இல்லாமல் போயிரும் Old டெக்னீக் 🙄
#JustNow || "மதுபான உற்பத்தி" - ஒரு கேஸ்க்கு ரூ.90 இனி கட்சி நிதி கிடையாது.. தமிழ்நாடு அரசின் கஜானாவுக்கே செல்லும்.. புதிய உற்பத்தி கட்டண அரசாணை வெளியிட்டது த.வெ.க அரசு
#TN | #Tasmac | #TVK | #PolimerNews
திமுக ஆட்சியில் வாங்கிய 80 கார் விலை 12 கோடி
தவெக ஆட்சியில் வாங்கிய 40 கார் விலை 2.90 கோடி
இத்தனைநாள் மக்களோட காச எவ்வளவு ஆட்டைய போட்ருக்காய்ங்க பாருங்க இந்த திமுக #tvk#DMKFailsTN
🚨Important context 🚨
41 bodies have been post-mortemed in a single night by the DMK by calling in help from other neighbouring districts.
Post-mortem of the rape and murder victim in Thoothukudi has not been done even after 3 days.
#TNrejectsDMK
"கரூர் மாவட்டத்திற்கு ஒரே ஒருத்தரால்தான் கெட்டப் பெயர்; 41 இறந்தபோது ஒரே இரவில் Post-mortem.. ஆனால் விளாத்திகுளத்தில்..?” - தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
#Annamalai | #BJP | #SenthilBalaji | #DMK | #CBI | #Karur | #KarurStampede