@chennaicorp
Urgent! Dangerous, tangled EB cables at Kaveri Street, Saligramam. I was nearly strangulated by the hanging wires while riding a two-wheeler. Several people have fallen. Kindly take immediate action to secure the cables and prevent a major accident.
@i_amak@vijaytelevision
முதல் அலையில் ஒருமுறையும் இரண்டாவது அலையில் இன்னொரு முறையும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்ட அனுபவங்களைப் பகிர்கிறார் அஷ்வின்.
https://t.co/8UOz8eS5po
We are just entering the most difficult phase of #CovidSecondWave in Tamil Nadu; next 2 months - only thing you should worry about is saving yourself, your family and community from #Covid19 ; I am disappointed to see poor mask compliance and lack of social distancing even now!!
கொரோனாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் சீராகும்வரை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் தொடங்கி, விகடன் குழும இதழ்கள் அனைத்தும் மின்னிதழாக மட்டும் கொண்டுவருவது என முடிவெடுத்திருக்கிறோம்.
யாருக்குத் தெரியும்...
ஓரிரவில் அதிசயங்கள் நிகழலாம்...
அது ஓர் அழைப்பாக இருக்கலாம்...
அழைத்தவர் நம் அபிமானத்துக்குரியவராக இருக்கலாம்...
அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கலாம்....
அவர் பெயர் விஜயாக இருக்கலாம்....
On cloud 9❤
#BlockBusterSARKAR#Thalapathy