இதான் நடக்குது. விஜய் சிஎம் என்று உறுதி ஆகிருச்சு. அணில்ஸ் ஒரு நாள் கொண்டாடிச்சுங்க. அதுக்கு மேல என்ன பண்ணுறதுன்னு அதுகளுக்கே தெரியல. என்ன பிரச்சனை வருமோ என்ன ஆகுமோன்கிற பயம் தான் அதுகளுக்கு அதிகமாகியிருக்கு. இதான் உண்மை. excitement போயிருச்சு. எல்லாம் சில காலம் தான்.
இந்த படத்தை இப்போ இருக்க AI தொழில்நுட்பம் வாயிலாக கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ரிலீஸ் பண்ணா சிறப்பாக இருக்கும் 🔥🔥 @soundaryaarajni அக்கா கொஞ்சம் இத பத்தி தலைவர் ta பேசுங்க 🙏
Video credit - Athithya Eswaran
#Rajinikanth𓃵
வேகம் vs விவேகம்!
சர்வல் பூனை Vs ராஜநாகம்.
பாம்பின் மின்னல் வேகத் தாக்குதலை, பூனை எப்படி லாவகமாகத் தவிர்க்கிறது என்று பாருங்கள். ஒவ்வொரு முறையும் பாம்பு தாக்கும்போது, பூனை காற்றில் எகிறித் தப்பிப்பது ஒரு அற்புதம்.
கடைசியில் அதிர்ஷ்டம் இல்லை,பூனையின் விடாமுயற்சியே ஜெயித்தது!
வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது. நம்ப மாட்டீர்கள்... வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ...
அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து,
வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை... அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு,
வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி..
சோஃபாவும் அப்படித்தான்..
பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்..
8 GB RAM, Quardcore processor,
128 GB built-in memory என்று அனைத்துமே பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsAppல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன் ...
ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி.. ஆனால்
இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை .. வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..
கால மாற்றம் ....
இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட செலுத்தியாகி விட்டது... எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை... பயன்படுத்துவதும் இல்லை ... வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன். அப்படித்தான் ஆகிப்போச்சி பொழப்பு ...
அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்த முடிகிறது ...
எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...
எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ...
இது ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ...
வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது ...
இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன ...
உணர்த்தவும் செய்தது ..
இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த
நெருக்கமான வாழ்வைத்தான் ...!
ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்.... நோ பீஸ் ஆப் மைண்ட் ...
இதை படிச்சவங்களுக்கு புரியுதோ, புரியலையோ.. ஆனா
அனுபவிச்சங்க இதை கண்டிப்பா உணருவாங்க ...!
Rajinikanth: The Alchemist - A Tale of Destiny and Dreams ✨
What if I told you Rajinikanth's life echoes the epic journey of Santiago from "The Alchemist"? Join me as we trace his path from simplicity to stardom, revealing the alchemy of dreams and destiny. 🧵👇 (1/9)
Thalaivar’s words feel like Krishna’s Gita📖—Timeless⏳, Profound🔥, and Life-Changing. Every lesson he shares is a path to wisdom that shapes lives beyond the silver screen. ♥️🙏
#SuperstarRajinikanth | #50YearsOfRAJINISM
அனைவரும் பாருங்கள் அனைவரும் பயன் பெரும் பொருட்டு பரப்புங்கள்..🙏
இந்த பயிற்சியை சொல்லி லட்சக்கணக்கான ஒரு உடல் நலத்தை மீட்டுள்ளார் ...
இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சிலரின் முதுகுவலி பற்றிய புகார் 7 நாட்களில் போய்விட்டது.
பக்கவிளைவுகள் இல்லாத இந்தப் பயிற்சியை விட எளிமையானதாக எதுவும் இருக்க முடியாது.
#Rajinikanth
"விட்டா 2 நாள்லே எந்திரிச்சு சூட்டிங் போய்டுவாரு
அவரோட ஒரே நோக்கம், எப்பவும் தன் ரசிகர்களையும் - மக்களையும் மகிழ்விச்சிட்டே இருக்கணும்
இது திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பல்ல, திட்டமிட்ட மருத்துவ சிகிச்சை தான்"
சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த மருத்துவர் பேட்டி♥️🙏