@annamalai_k ஒரு இனிய உதயம் இன்று. வாழ்த்துக்கள் புதிய பயணம் தொடங்கும் புதியவர்களுக்கும் என்றென்றும் துனைநின்று கூட செல்பவர்களுக்கும் வழிநடத்தும் தலைமைக்கும். நாளை நமதாகட்டும், தமிழர்தம் தலைநிமரட்டும்.
@annamalai_k இந்த பிறந்தநாள் உங்களுக்கு மட்டுமல்ல தமிழர்க்கு ஒரு சிறந்த தலைவன் பிறந்தநாளாக அமையட்டும். எல்லாம் வல்ல இறைவன் உங���களை ஆசீர்வதிக்கட்டும்.
‘ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்’ - குறள்.
No National Alliance
That is தமிழ் தேசியம்.
That is true federalism.
That is the charm and spirit of federalism.
We will support our own party. We will support a Tamil party. That is either DMK or ADMK.
Let them rule us.
Not any party that back stabbed us. That robbed our rights.
That goes to both @INCIndia and @BJP4India
கீழேயிருக்கும் செய்தி மற்றும் சமீபத்திய ஆவுடையப்பனின் வீடியோ இதைத்தான் உணர்த்துகின்றன. திட்டமிட்டே நடத்தப்படும் இந்து விரோத பிரச்சாரமாகவும் இருக்கலாம். சிவபக்தர்கள் மெய்ப்பொருள் காண்பது நன்று.
@imkarjunsampath
வெள்ளிங்கிரி மலை ஏறுவது கடினம்தான். மூச்சு பயிற்சி, மலையேற்றம் தெரிந்தால் சிவனே என நம்பி ஏறினால் பலன். சில நாட்களாக பக்தர்கூட்டம் அதிகமாக சில மீடியா மற்றும் ஜெர்னலிஸ்ட் எதிர்மறையான, ஒன்றிரண்டாக நடக்கும் அசம்ப��விதங்களை பதிவுசெய்து இப்பெரும் புனிதபயணத்தை திசை திருப்புகிறார்கள்.
💥#BREAKING | வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு!
🔹கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறியபோது ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (57) என்ற மருத்துவர், மயங்கி விழுந்து இன்று உயிரிழப்பு
🔹சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) முதல் மலை - குரங்குபாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழப்பு
🔹இன்று அதிகாலை 4 மணிக்கு மலை ஏறிய தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழப்பு
#Velliyangiri | #Coimbatore | #SparkMedia
6-storeyed building, built over an area of 1,00,000 sq. feet. Can accommodate 5,000 people. 5 meeting halls & a 350-seater auditorium as per NDTV
B, J. P office in Guwahati!
It goes without saying that it’s money from #ElectoralBondScam#ElectoralBond
@SundarrajanG உங்களுக்கு அறிவிற்கிறதா? ஒரு நகரத்தின் சுற்றுச்சூழல் எப்படி கெட்டுள்ளது அதற்கு இந்த ஆட்சியாளர்களின் கனிமவள கொள்ளை, மணல் தோண்டல், நிலஅபகரிப்பு, தவறான நீர்மேலாண்மை காரணம் என்று மக்களுக்கு புரியும்படி சொன்னார் அண்ணாமலை. ஆனால் வாலாட்டினால்தானே உங்களுக்கு கிடைக்கும். பாவம்.
Anyone believe Nehru being a seasoned politician will work for the victory of Durai Vaiko that too in Trichy where he expects his son to be next gen leader? Durai Vaiko got the seat with no sweat. He neither did anything to his party nor for DMK.