#JUSTNOW | பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த 4 கோரிக்கைகள்
1. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது
2. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும்
3. வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்
4. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை
#Delhi | #PMModi | #TVK | #CMJosephVijay | #PolimerNews
Shri C Joseph Vijay (@TVKVijayHQ), Hon'ble Chief Minister of Tamil Nadu, calls on Smt @nsitharaman.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நர��ந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
Hi @tnpoliceoffl/@chennaipolice_ , the handle below is spreading an AI-edited video related to the most sensitive issue in Tamil Nadu.
OG Channel : Jaya Plus (@jayapluschannel)
NOTE:A blue bottle disappears within a fraction of a second, clearly indicating an AI editing glitch.
🌟🌟Yamaha India Chief in Chennai🌟🌟
#Yamaha India Chairman Jim Aota met #TamilNadu CM #Vijay at Secretariat in #Chennai today
- CM appreciated the company’s valuable contribution to Tamil Nadu’s automobile manufacturing sector
- Also assured the #TamilNadu Govt full support for the company’s expansion plans and requested the company to continue making investments in the State
#InvestInTN | #TamilNadu | #OneTrillionTN