In the last 12 years, Sadhguru Gurukulam has trained 1,780 teachers from 82 countries and 990 cities in the 21-week intensive Hatha Yoga Teacher Training program.
Commit yourself to becoming an instrument of transformation for the world by offering Classical Hatha Yoga in its pristine purity to the world.
Registrations closing soon.
To know more, visit https://t.co/kGZYpUJTTQ
#HathaYoga #SadhguruGurukulam
7 படிகளில் அதிசய மாற்றம் நிகழ்த்தும் சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சி மூலம், உங்கள் வாழ்வை மாற்றியமைத்திடுங்கள். ஓர் ஆழமிக்க ஆன்லைன் நிகழ்ச்சியான ஈஷா யோகாவில், சத்குரு வழங்கியுள்ள ஒரு சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சியான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை வழங்கப்படும். உங்கள் ஈஷா யோகா பயணத்தை இன்றே தொடங்குங்கள்.
பதிவுசெய்ய: https://t.co/I8NW6ieUdi
#7StepsWithSadhguru #InnerEngineering #Transformation #IshaYoga
ஈஷா யோக மையத்தில் சத்குரு தரிசனம்: அனைவருக்கும் ஒரு மகத்தான அனுபவம் | Sadhguru Darshan at Isha Yoga Center: An Overwhelming Experience for All
#Sadhguru#Darshan#IshaYogaCentre
குவைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைவதற்கு என் ஆசிகள் - சத்குரு #Kuwait
Deeply pained by the loss of life in the fire tragedy in #Kuwait. Our deepest condolences to all bereaved. Blessings for a quick and complete recovery to all injured in the mishap. -Sg
எங்களது நன்றிகள்:
மேயர், திரு. M. அன்பழகன் @anbazhagandmk
மேயர், திரு. S.A. சத்யா
மேயர், திரு. SUN. ராமநாதன்
@sunramanathan_
மேயர், திரு. R. மகேஷ்
(7/7)
நீங்கள் ஓவியம் வரைய விரும்பினால், முதலில் உங்களிடம் வெற்றுக் காகிதம் ஒன்று இருக்கவேண்டும். நீங்கள் இசையை அறிய விரும்பினால், நிசப்தத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
Stress, tension and anxiety need not be a part of our lives. Yogic practices offered by Isha have been scientifically proven to reduce stress and promote physical and mental wellbeing.
Sadhasivam, S. et al. (2021, May 19). Isha Yoga Practices and Participation in Samyama Program are Associated with Reduced HbA1C and Systemic Inflammation, Improved Lipid Profile, and Short-Term and Sustained Improvement in Mental Health: A Prospective Observational Study of Meditators. Frontiers in Psychology, 12. https://t.co/pBhrrt0138
#Yoga #Meditation #Research
எங்களது நன்றிகள்:
சட்டமன்ற உறுப்பினர் திரு. S. சந்திரன் @ChandranDMK_
சட்டமன்ற உறுப்பினர் திரு. G. ஐயப்பன்
சட்டமன்ற உறுப்பினர் திரு. S. ராஜகுமார்
(6/7)
#21DayChallengeAccepted
Day 10 of #21DayYogaChallenge
Today (Jun 10, 2024), I learned about improving #attention.
We are getting wonderful tools of transformation guided by Sadhguru, free of cost.
Excited to continue the next 11 days of this challenge
#IDY2024