ஊருல கன்னாபின்னான்னு டெங்கு காய்ச்சல் பரவிட்டு இருக்கு. இதுவரை அரசு சார்புல வந்து கொசு மருந்து கூட அடிக்கல. பழைய கவர்ன்மெண்ட்ன்னா அந்தந்த காலத்துக்கு தேவையான குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கையோட இருக்கலாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு கூட தெரியல
The #Gladiator trailer release in theatre is not meant to divert attention from problems; it is to show who AK is to the so called fake fans. *thaa Kaatren" mode #ajithkumar
I can understand how some 🐢 feel about AK recently what I find funnier is some Kazhaga ids suddenly outraging. May be they are newbies, sun pic and dmk was instrumental in propping up Vijay during 2000s, remember stamp, Sarathkumar, red giant, and constant bombarding in channels
நான் நீரற்று நின்றேன்,
நீ வந்து வீழ்ந்தாய்,
என் வேரெங்கும் தாராளமாய்!!
மழை நனைத்த பின்னே,
நான் சிலிர்க்கின்றேன்!
என் நெஞ்சுக்குள்ளே ஏனோ,
நான் துளிர்க்கின்றேன்!!
ஒருத்தன் நம்பிக்கைய கொச்சை படுத்த DMK தவிர யாராலயும் முடியாது
எவ்ளோ பட்டாலும் திருந்தமாட்டானுங்க
அது வேண்டுதலுக்கு வரவங்களுக்கு மண்டபம் கோரிக்கை வெச்சது பக்தர்கள்
இந்த கேடுகெட்ட புத்திக்கே அடுத்த election திமுக டெபாசிட் கூட இல்லாம கூப்புக்கு போகணும்😍😍
மத்த கட்சிக்காரன்ட்ட நம்ம தலைவர் தான் அடுத்த PMனு எவனாவுது சொன்னா,அது எப்படிங்க சாத்தியம்னு கேப்பான், ஆனா இதுகள்ட்ட போய் அணிலு அமெரிக்க ஜனாதிபதி ஆவான்னு பேச சொன்னாலும் வாஷிங்டன் பிச்சைக்காரன் 10 பேர்ட்ட காச குடுத்து வீஜே தாள்பதி தான் நெக்ஸ்ட் ப்ரெஸிடன்ட்னு ரீல்ஸ் பொறுக்க போயிரும்