@officialepfo I raised my claim on 13th August, but it is again changed to as “Claim Submitted in Portal”status.
Kindly check the status and do the needful at the earliest.
@epfotambaram
யாரா இருக்கும்!
மகா "பிரபு" நீங்க இங்கேயுமா...
அப்பாவும் மகனும் சேர்ந்து வசூல் வேட்டை கண்மூடிதனமாக நடத்துகிறார்கள் போல.. ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டுமே 30கோடி வசூல் பார்த்திருக்கிறார்கள். வந்த 30 நாளில் 50 கோடி வசூல் என்றால் ஆண்டுக்கு? இனி பட்ஜெட் வேறு..
தாங்காது தமிழகம் தாங்காது...
ஏம்பா தூய சக்தி விஜய் இது என்ன? இல்லை இதில் ஒரு பகுதி கட்சி மேலிடத்திற்கு செல்கிறதா?
கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு !! @mkstalin
அண்ணன் உதயநிதி அவர்களின் கைதை கண்டித்து நேற்று திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில், TVK தற்குறி ஒருவரோடு சண்டைக்கு போனாரே அவர் தான் மேலப்பாளையத்தை சார்ந்த நகர திமுக செயலாளர் Dbai Shahul Hameed.
நேற்று தமிழ்நாடு முழுவதும் சாலைகளில், வீதிகளில் போராட்டம் செய்தது இவரை போன்ற அடிமட்ட தொண்டர்கள் தான்.
கருப்பு சிகப்பு கரை வேட்டி கட்டிக்கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக மட்டும் நிற்கும் உண்மையான தொண்டர்களால் தான் கட்சி இன்னும் உயிரோடு இருக்கிறது.
இவர்களை போன்ற தொண்டர்களை கண்டறிந்து அவர்களோடு நேரம் செலவிடுங்கள்.. பாண்டே போன்ற நச்சுப் பாம்புகளிடம் என்னதான் நாகரீக அரசியல் செய்தாலும் அது கண்டிப்பாக கொத்தும். ஏனென்றால் அது பாம்புகளின் வழக்கம் !!
கட்சியை வலுப்படுத்த தொண்டர்களை சந்தியுங்கள்..அது அவர்களுக்கும் கட்சிக்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும்...
தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும் !!!
9.30 மணிக்குத்தான் தஞ்சாவூரில் புகார் கொடுக்கப்படுகிறது.
11 மணிக்கு எல்லாம் கைதுசெய்ய காவல்துறை நீலாங்கரையில் நிற்கிறது.
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாலியல் புகார் கொடுத்து வழக்குகூட தொடுக்காத தவெக அரசு, அவதூறு வழக்குக்குக் கைது என உடனடியாகக் கோதாவில் குதிப்பதேன்?
அரசு இயந்திரம் காட்டும் அதீத வேகம் யாருக்காக? யாரைத் திருப்திப்படுத்த?
@aliyarbilal இது பெருமையா? சாமானியன் கூட மந்திரி ஆக முடியும்கிறது தான் ஒரு கட்சிய வளர்க்கும்..35 வருசமா காட்பாடில வேற ஆள நிறுத்த மாட்டோம்கிறது என்ன மாதிரி அரசியல்?
"அன்றாட நிகழ்வுகளை பார்க்கும்போது நாம் எல்லா விஷயத்திலும் தவறுவது போல் தோன்றுகிறது"
எங்கேயும், எப்போதும் பசங்க மேல கண்காணிப்பு வையுங்கள்-லதா ரஜினிகாந்த்
#LathaRajinikanth#Parenting#ChildSafety#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
I'm Sorry to say this அண்ணா... @Udhaystalin
இது நமக்கு தேவையே இல்லாத ஆணி.
மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் இப்போ மக்களுக்கு தேவை இல்லை..
தயவு செய்து Reality க்கு வாருங்கள் அண்ணா...
Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much as skill, and you handled both beautifully today.
Keep your feet on the ground, and continue being in love with the game like you always have.
Love you always.👏
மக்களுக்கான பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்தி, தேவையில்லாத மத நம்பிக்கைகளில் கருத்துக்கள் சொல்லாமல் கடந்து செல்வது தான் கழகத்திற்கு நல்லது. தேவையில்லாமல் ஒரு மதத்தை தூக்கி பிடிப்பதும் தேவையில்லாமல் ஒரு மதத்தையும் மத நம்பிக்கைகளையும் பழிப்பதும் தேவையில்லை என்பதே என்னை போன்ற நிறைய கழகத் தோழர்களின் கருத்து. #dmk #Nanguneri