"திமு�� ஆட்சிக்கு எதிர்ப்பு செழித்து நிற்கிறது"
"பருவமழையினால் விளைநிலங்கள் சேதம் அடையாமல் இருக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
பாதி��்கப்பட்ட விவசாயிகளுக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
நெல் மணிகள் வீணாகி முளைத்தது போல், திமுக ஆட்சிக்கு எதிர்ப்பும் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கிறது"
- தவெக தலைவர் விஜய்
#TVKVijay #tvk #tnpolitics #dmk #ThanthiTV
🙏தோழர்களே நாம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்TVK தொண்டர்கள் ஒவ்வொருவரும் எங்கள் குழுவில் இணைந்து நம் கட்சிக்காக நம் தலைவருக்காக ஒற்றுமையாக சேர்ந்து பணியாற்றுவோம் விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட் பண்ணுங்க
தனித்தனியா இருக்கிறது விட ஒற்றுமையா சேர்ந்து எதிரிகளை தோக்கடிப்போம்
IN PICTURES | Actor-turned-politician and Tamilaga Vettri Kazhagam chief Vijay's campaign in Nagapattinam draws massive crowds at the Anna Durai Statue Junction.
WATCH | https://t.co/1ywCSxPXUZ
#TVK#Vijay#Stalin#Nagapattinam#TamilNadu
நாளைய தீர்ப்பு முதல் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வரை..... .!!
AI தொழில்நுட்பத்தில் நம் கண் முன்னே
இளைய தளபதியிலிருந்தது..... தளபதியை உருவெடுத்த அண்ணனின் காணொளி 🔥🔥🔥🔥🔥
@actorvijay 😎😎���
#Thalapathy #Vijay
#JanaNayagan
Summer Essentials For Adults - Part 1 :
ஏற்கனவே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது . இனி மார்ச் , ஏப்ரல் , மே மாதம் எல்லாம் என்ன ஆக போறமோனு தெரியல. முடிந்த அளவு மதியம் வெளிய போகும்படி எந்த வேலையும் வெச்சுக்காதீங்க , தண்ணீர் முடிந்த அளவு எவ்ளவு குடிக்க முடியுமோ அவ்ளோ குடிங்க . . இந்த Summer சமாளிக்க தேவைப்படும் பயனுள்ள products இந்த thread ல கொடுத்து இருக்கேன் . எது உங்களுக்கு தேவைப்படுமோ அதை வாங்கிக்கங்க . மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .
Facts 😂💥 !
• Worth aana padam ila
• Flashback nalla ila
• Fight scene nalla ila
• Cinematography nalla ila
• Magizh Thirumeni weakest film VM
#VidaaMuyarchiReview#Vidaamuyarchi
https://t.co/Gbthegt6Yb