டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மெகா மாற்றம்! மத்திய அரசு கொண்டு வரும் புது நடைமுறை!
ஓட்டுநர் உரிமத்தை 20 ஆண்டுகளுக்கு பதிலாக, ஓட்டுநர்களின் 50 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கும் படியான புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதாரணத்திற்கு ஒருவர் 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை எடுத்திருந்தால், அதற்குப் பிறகு அவர் தனது 40-வது வயதில் புதுப்பிக்க வேண்டும். தற்போது இதில் மாற்றம் வரவிருப்பதால், அவருக்கு 50 வயதாகும் வரை அந்த ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியும். இதனால் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயன்பாட்டில் இருக்கும். 50 வயதைக் கடந்த ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்.இதன் மூலம் அடிக்கடி உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறைவதுடன், பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமை மாற்றம், வணிக வாகனங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல், முகவரி மாற்றம், நகல் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முழுமையாக இணையவழியில் மேற்கொள்ளும் வசதியையும் மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறைந்து, சேவைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து கட்டணங்களும் ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படுவதால் மாநில அரசுகளின் வருவாயில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பதன் மூலம் நிர்வாகத் திறன் மேம்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த தரவுத்தளத்தின் மூலம் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் தகவல்களை நாடு முழுவதும் எளிதாக சரிபார்க்கும் வசதியும் உருவாக்கப்பட உள்ளது. இதற்கிடையில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு எதிர்மறைப் புள்ளிகள் (Negative Points) வழங்கும் புதிய முறையையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. சிவப்பு விளக்கை மீறுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், ஹெல்மெட் அல்லது சீட் பெல்ட் அணியாதது போன்ற விதிமீறல்களுக்கு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் வழங்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி விதிமீறல்கள் பதிவானால், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வது அல்லது நிரந்தரமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துகளை குறைத்து, பொறுப்பான ஓட்டுநர் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
உள்ளம் தோண்டி புதைத்துக் விட்ட சிலரை,
பள்ளம் தோண்டி புதைத்து விட்டு வருவது அவ்வளவு எளிதல்ல தான்.ஒரு கேமரா எவ்வளவு ஊடுருவினாலும் விம்மி வெடிக்கும் இதய வெளிபரப்பின் ஒளிபரப்பாய் தான் அது இருக்க முடியும்.
திரை வழி வந்தவர்
விழித்திரை தாண்டிச் சென்றபின்
பூமியின் விளிம்புவரை சென்று
வழியனுப்பி விட்டு - விட்டு விட்டு
திரும்புகையில் எண்ணிலடங்கா
எண்ணங்களின் தொகுப்பு
வரிசையாய் வந்தபடி….
“பார்த்திபா ! உனக்கான உயரத்தை
இந்தத் திரையுலகம் உனக்கின்னும்
கொடுக்கவில்லை. விரைவில் அதை
அடைவாய்” எனக் காணும் போதெல்லாம்
வாழ்த்தி என் கண்களை உடைப்பார்.
“அடைந்து விட்டேன்” என்ற பெருமகிழ்ச்சியோடு
விரைவில் அவரை சந்திக்க நினைத்தேன்.
அதற்குள்…..
என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.
காற்றோடு கரைந்து
மண்ணோடு கலந்துவிட்ட
அந்த ஆத்மாவின் ஆசி
அந்த ‘விரைவில்’-ஐ
மிக விரைவில் ஆக்கும்!
2 albums. 2 languages. 1 composer. Same year.
One is a peak commercial album. The other is a deeply soulful album packed with musical richness and neither language is his mother tongue, yet he captured the pulse and emotion of both worlds flawlessly.
Show me another music director with this kind of versatility..someone who can effortlessly conquer both extremes.
That’s ARR for you! @arrahman
Note to self :
Add this to my morning prayers.
“Dear God,
Please inspire Ali Bhai to make more and more incredible films. And please help him collaborate with Periya Bhai for every single one of those amazing projects”
MVA is not an ordinary album. It is such a drug and we want to stay in that state for a long time.
@arrahman
I think Imtiaz Ali is perhaps not on X. @imtiazalifilms
https://t.co/yBD3JADzG3