@NWG_Jobs I came to know that one my friend facing #worstworkculture within chennai team. When she asked for #maternityleave she is getting mail as a last working day which is beyond her notice period. We really don't know this is happening with the knowledge of #RBSHR team.
@NWG_Jobs I came to know that one my friend facing #worstworkculture within chennai team. When she asked for #maternityleave she is getting mail as a last working day which is beyond her notice period. We really don't know this is happening with the knowledge of #RBSHR team.
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறையை பயன்படுத்தும் ஆரோக்கியம் என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருப்பதும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரகுடிநீர் சூ��ணம் வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்கவை. எனது ஆலோசனை செயல்வடிவம் பெற்றதில் மகிழ்ச்சி!
I, kindly request Hon’ble @CMOMaharashtra to extend his help by providing shelter, food, water & medical facilities to around 600 destitute labourers from Tamilnadu, staying temporary at a makeshift camps near by & in the address mentioned below. Thank you
#maharashtralockdown
கடலூர் நகரத்தில் உள்ள KNC மகளிர் கல்லூரிச் சுற்றுச்சுவரை முற்றிலும் சுத்தம் செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுடன் அவர்களின் பொன்மொழிகளை வரைந்த கடலூர் பாமக மாணவர் சங்க தம்பிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
#PMKStudentWing
With a Caveat Petition already filed by Dr Anbumani Ramadoss against Chennai - selam Eight-Lane Expressway project before Hon'ble Supreme Court, the case is posted for hearing today ..,
I am in Supreme court.
சென்னை - சேலம் இடையிலான பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு பா.ம.கவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
@news7tamil@draramadoss@drramadoss தவறான புள்ளிவிவரங்களை கொடுத்து மார்க் போடும் ஊடகத்துக்கு கண்டனம் !
எ.கா : தொகுதி மேம்பாட்டு நிதி பயன்பாடு - 9 / 20
மத்திய அரசு ஒதுக்கிய 17.50 ( 17.68 ) கோடியில் 16.38 கோடிக்கு பணிகளை செய்ய பரிந்துரை செய்து உள்ளார் !
ஆதாரம் கீழே 👇👇
கடைசியில் உள்ள குறிப்பை படிக்கவும் !
பாமக விற்கு வெறும் பத்தே(10) உறுப்பினர்கள் மட்டும் இருந்திருந்தால் இன்று ,தமிழகத்திற்காக டெல்லியில் இரண்டில் ஒன்று பார்ப்பார்கள்..ஜல்லிகட்டிற்காக இந்திய வரலாற்றில் பிரதமர் வீட்டின் முன்னேயே தன்னந் தனியாக உட்கார்ந்த ஒரே தமிழன் மருத்துவர் அன்புமணி
@draramadoss#DrAmrMilestones2018
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று. வீரம் விளைந்த நாள் இன்று. பிரபாகரனின் கனவான தமிழீழத்தை வென்றெடுப்பது தான் அவரது வீரத்திற்கும், தியாகத்திற்கும் நாம் செலுத்தும் மரியாதை ஆகும்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி புதுபள்ளி மற்றும் வேதாரண்யம் தொகுதி ஆறுக்காட்டுத்துறை கிராமங்களில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புயலால் வீடுகளிழந்த மக்களை பார்த்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினேன்.
#SaveDelta
தமிழர் மீதான அடக்கு முறைக்கு எதிராக 1987 செப்டம்பர் 15 தொடக்கம் செப்டம்பர் 26 வரை 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்...!
வீர வணக்கம்...