This evening, we’ll publish our first IPO Research Report on the #MilkymistIPO.
எந்த சார்பும் இல்லாமல். உண்மைகளின் அடிப்படையில்.
இன்று மாலை எங்களின் முதல் IPO Research Report-ஐ வெளியிடுகிறோம்.
🚀🙌🏻
Book Value 🧵
Imagine a company shuts down TODAY - sells every asset, clears every debt. What's left for shareholders? That's Book Value.
Formula:
Book Value = Total Assets − Total Liabilities
Example:
🏢 Assets: ₹1,000 Cr
💳 Liabilities: ₹600 Cr
📗 Book Value: ₹400 Cr
÷ 40 Cr shares outstanding →
Book Value/Share = ₹10
Now compare that to the market price. Trading at ₹50? That's a P/B of 5x — the market is pricing in future growth, not just today's net worth.
📌 Cheap ≠ good. Expensive ≠ bad.
P/B tells you what story the market believes.
Helo team @TANGEDCO_Offcl for the last 1 hr there is no current in our area. Kindly look into this matter as soon as possible.
EB No: 02441007122
@CTR_Nirmalkumar
முதல்ல, நாளைக்கு பண்ண வேண்டிய வேலையை இன்னைக்கு ராத்திரியே ready பண்ணி வைங்க. Report எழுதணும்னா அந்த file ஐ laptop ல open பண்ணி வைங்க. Gym போகணும்னா bag ஐ கதவு பக்கத்துல வைங்க. காலையில யோசிக்க ஒண்ணுமே இல்லாம நேரா ஆரம்பிக்கலாம்.
அடுத்தது, ஒரு வேலை பண்ணணும்னு முடிவு பண்ணிட்டீங்கனா 30 வினாடிக்குள்ள அதை ஆரம்பிச்சிடுங்க. நேரம் போக போக மனசு பேரம் பேச ஆரம்பிச்சிடும்.
கடைசியா, ஒரு நேரத்துல ஒரே ஒரு வேலையை மட்டும் வெச்சுக்கோங்க. "பண்ணலாமா வேணாமா"னு யோசிக்க ஆரம்பிச்சீங்கனா friction ஜெயிச்சிடுச்சுனு அர்த்தம்.
உங்ககிட்ட பணத்தை விட விலை உயர்ந்த ஒரு சொத்து இருக்கு: உங்க focus.
அந்த focus ஐ தான் இவங்க தினமும் கொஞ்சம் கொஞ்சமா திருடிட்டு இருக்காங்க. இந்த திருட்டை நிறுத்த 3 விஷயம் தெரிஞ்சா போதும்:
1) எதை உள்ள விடுறதுன்னு முடிவு பண்ற Usefulness Filter (dirty guys stay away)
2)வேலையை தடுக்குற Friction
3) நல்ல வாழ்க்கைனா என்னங்கிற தெளிவு
மதுரைக்கு போய்ட்டு இருக்கேன். Train ல முன்னாடி seat ல இருக்குற ஆள் கரகாட்டக்காரன் "மாரியம்மா" song loud speaker ல. பின்னாடி seat ல வடக்கு ஆள் ஏதோ காதல் பாடலை loud speaker ல.
₹2500 fine அப்படின்னு படிச்சேன். எப்படி இவர்களை மாட்டி விடுவது. 🤔
Passengers அ மதிக்கிறது இல்ல.
Traffic rules அ மதிக்கிறது இல்ல. Wrong side டிரைவிங், offensive டிரைவிங் இப்படி பல.
ஸ்டாண்ட் ன்னு சொல்லி illegal ஆ அரசு இடத்தையும், வீட்டு காம்பௌண்ட் சுவர் ஓரத்தையும் (corner வீட்ல வசிக்கிறவங்களுக்கு புரியும்) ஆக்கிரமிச்சிக்கிட்டு சங்கத்து board ல எல்லா லோக்கல் அரசியல்வாதிங்க பேரையும் போட்டு வச்சிக்கிட்டு எல்லாரையும் மிரட்டுறது. நாம வேற ஆட்டோ ஏறலாம்னு பார்த்தா உடனே அங்க வந்து சண்ட போடுறது.
திமிரு ஏறிப்போய் பேசுறது.
App ல ஆட்டோ ஓட்டிக்கிட்டு சவாரிக்கு அப்படியே டபுள் பணம் கேக்குறது.
ஒரே சவாரியில பணக்காரனா ஆகுற அளவுக்கு பேராசையா பணத்த புடுங்க பாக்குறது.
இன்னும் கூட நாசமா போகட்டும். யாரும் feel பண்ணப் போவதில்லை.
I got salary in hand after paying 30% tax.
I invested that amount in stock market, paid 20% STCG on profit.
I bought Car with that same amount and paid 18% GST.
Total Tax 68%
How many times I have to pay taxes for that same amount😭😭
RRP Semiconductor - சதுரங்க வேட்டை 🔥
ஒன்றரை வருஷத்துல வெறும் 15 ல இருந்து 12000 ரூபாய்க்கு ஏறியிருக்கு
ஆனா Promoter Holding 75% ல இருந்து 2% க்கு குறைஞ்சிருக்கு.
அப்பாவிகளை சிக்க வைக்க Promoters நடத்திய பக்காவான Scam.
இது எப்படி நடந்தது?
(1/5)
இந்த வாரம் ஒரு புது Software Product launch பண்ணிருக்கேன்.
இதைச் செய்யறதுக்கு ஒரு மாதம் ஆச்சு
இந்த software க்கு
🎯 இன்டர்நெட் தேவையில்லை.
🎯 Database கிடையாது.
🎯 Cloud கிடையாது.
🎯 Subscriptionஉம் தேவையில்லை. (SaaS)
🎯எந்த "software installation" ம் தேவையில்லை.
🎯Software-ஐ Pen drive-ல் வைத்து கூட பயன்படுத்தலாம்.
நீங்கள் வைத்திருக்க Excel தான் எல்லாமே.
உங்ககிட்ட already இருக்கிற Excel sheet தான் உங்க database. அதிலிருந்தே data வை எடுத்துக்கும்,
திருப்பி அதிலேயே update பண்ணிடும், நடுவுல எந்த software லயும் உங்க data store ஆகாது.
முக்கியமா இது Small and Medium scale company க்கு ரொம்ப useful ஆ இருக்கும்.
ஏன்னா, அவங்க தான் இன்னமும் software-க்கு போகாம, எல்லா data-வையும் இன்னும் Excel-ல வச்சு use பண்ணிட்டு இருக்காங்க.
யாரெல்லாம் day to day life ல Excel use பண்றீங்களோ, அவங்க எல்லாருக்கும் இந்த software உதவியா இருக்கும்.
Python கத்துக்கங்க உங்களுக்குத் தேவையான எந்த softwareஉம் நீங்களே சொந்தமாகச் செஞ்சுக்கலாம்.