பாஜக ஆட்சி ராஜஸ்தானில்
13 வயது சிறுமி ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்பட்டு
5நாட்கள் மூன்று ஓட்டல்களில் மாறி மாறி காவல்துறை உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் கொடுமை செய்த நிகழ்வு
rss பொறம்போக்கு நாய்கள் தான் அதிகம் என்று அந்த சிறுமி வாக்குமூலம்
பாஜகவின் கிளை தான் தமிழகத்தில
நல்ல முன்னேற்றம்
ஆன்லைனில் ஐந்தே நிமிடங்களில்😂😂😂
குஜராத்தில் சாராயம் ஆர்டர் செய்தவுடன் ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு வருகிறது
அதே போல
பாஜகவின் கிளை ஆட்சி செய்யும் தமிழ்நாடு அதே வளர்ச்சியை😂😂😂
உருவாக்கி விட்டது🤣🤣🤣
"Evidence irukku bro..."னு mic முன்னாடி dialogue விடுறது easy. 😏
Really evidence இருந்தா release பண்ணுங்க 🤦🏻♂️
ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பும் , இவர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், நாளை யார் வேண்டுமானாலும் யார் மீதும் எந்தக் க��ற்றச்சாட்டையும் கூறிவிட்டு சென்றுவிடும் நிலை உருவாகும்.
@DMKLegalWing @DMKITwing
எதிர்கட்சி தலைவரை இப்படி ஒருமைல பேசுறாப்ல
இதுக்கெல்லாம் வழக்கு பதிய மாட்டீங்களா ??
@DMKLegalWing@saravofcl
???
வழக்கு போடுங்க நடவடிக்கை எடுக்கலனா
expose பண்ணுவோம்
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அனக்கோடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார் (42). இவர் லாரி டிரைவர். மனைவி மங்கம்மாள் மகள் ரித்விகா (18). இவர்களுக்கு சொந்தமாக 62 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெட்பயர் விவசாயம் செய்துள்ளனர்.
பயிர்கள் செழித்து வளர்ந்த நிலையில். அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் தன்னுடைய மூன்று மாடுகளை இந்த விவசாய நிலத்திற்குள் இறங்கவிட்டு மேய விட்டு இருக்கிறார். மாடுகளை அழைத்துச் செல்லுமாறு மங்கம்மாள் கூறியதற்கு அவரை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் மங்கம்மாள் தரப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த புகார் சம்பந்தமாக காவல் நிலையத்தில் மஞ்சு நாதனை அழைத்து விசாரணைக்கு வரும்படி க��றியுள்ளனர். ஆனால் மஞ்சுநாதன்.. தான் TVK கட்சி நிர்வாகி என்றும் காவல்துறைக்கு சற்று நேரத்தில் மேலிடத்தில் இருந்து போன் வரும் என்றும் கூறியுள்ளார். அவர் சொன்னபடியே போன் ஏதோ வந்துள்ளது. அதில் யார் பேசினார்கள் என்று தெரியாது. (அதன் பிறகு காவல்துறையினர் ஐடியா கொடுத்தார்களா அல்லது போனில் வந்த பேசியவர் ஐடியா கொடுத்தாரா தெரியாது.)
அத்தனை நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில். வீட்டில் மங்கம்மாள் மற்றும் 18 வயது ரித்விகா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து. சுமார் 9 பேர் கொண்ட TVK கட்சி கும்பல் வீ���்டில் தனியாக இருந்த தாத்தா பாட்டியிடம் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். அந்த நேரம் பார்த்து மங்கம்மாள் மற்றும் அவருடைய மகள் ரித்விகா வீடு வந்த பொழுது சாலையில் வைத்து. தாயுடன் நடந்து வந்து கொண்டிருந்த ரித்விகாவை பார்த்து வேகமாக ஓடிச் சென்ற மஞ்சுநாதன்
• கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி ரித்விகாவின் கழுத்தில் சொருகினார���.
• இதில் நிலை குலைந்த நிலையில் கீழே விழுந்த ரித்விகாவின் ஆடைகளை கிழித்து எறிந்தார்.
• அவருடன் வந்த TVK கூலிப்படையினர் தாய் மங்கம்மாளையும் தாத்தா பாட்டி இருவரையும் பிடித்துக் கொண்டனர்.
• மஞ்சுநாதன் ரோட்டில் வைத்தே அவர்கள் கண் எதிரில் மாணவி ரித்விகாவை பாலியல் வன்கொடுமை செய்தார்.
• பிறகு TVK கட்சியினர் தங்களிடம் இருந்த மொபைல் போனை எடுத்து அதை காணொளி பதிவு செய்தனர்.
• அதன் பிறகு மஞ்சுநாதன் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் TVK கட்சி சமூக வலைதளங்களில் இந்த காணொளியை பதிவேற்றம் செய்வேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட தாய் மங்கம்மாள் தன் ��கள் ரித்விகாவை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். முதியவர்கள் இருவருக்கும் தாக்குதல் ஏற்பட்டதால் அவர்களும் மருத்துவமனை சென்றனர். பிறகு மங்கம்மாள் தரப்பு காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி புகார் கொடுத்தது. ஆனால் காவல்துறையினர் 10 நாட்கள் ஆகியும் எதுவும் செய்யவில்லை. புகாரை மட்டும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தனர். 10 நாட்கள் கழித்து மங்கம்மாள் ���து சம்பந்தமாக சமூக வலைதளங்களுக்கு பேட்டி கொடுத்த பிறகு. கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யாமல் வெறும் பாலியல் வழக்கு மட்டும் பதிவு செய்தார்கள். அதில்
• மஞ்சுநாதன் (35)
• வருண் குமார் (25)
• தேவகுமார் (49)
• கௌதம் (23)
என்று நால்வர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தது. மீதம் ஐந்து நபர்கள் பற்ற�� காவல்துறை குறிப்பிடவே இல்லை. அதன் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை. குற்றவாளிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை...