@vikatan ஒருங்கிணைந்த டெல்டா தஞ்சை திருவாரூர் நாகையில் பேராவூரணி தொகுதியை மட்டும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை ஜீரோ. தென் மாவட்டங்களான புதுக்கோட்டையில் இருந்து நெல்லை வரை ஒரு சில தொகுதிகள் கிடைக்கலாம். கடலூர் விழுப்புரம் மாவட்டங்கள் பற்றி தெரியவில்லை.
@vikatan கொங்கு மண்டலத்தில் கணிசமான தொகுதிகளை பிடிக்கும், வடமேற்கு மாவட்டங்களான சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலும் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்கள் கன்னியாகுமரியில் குறிப்பிடத்தக்க இடங்களில் படிக்கலாம் பிஜேபி தயவால்.
@HRajaBJP அந்த ஒரு பூ கொண்ட அந்த நூலையும் சேர்த்து தொகுப்பாக வெளியிட்டார் என்று ஒரு கருத்து உள்ளது... அது உண்மையோ பொய்யோ தெரியாது ஆனால் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் உழைத்தவர் தாத்தா உவேசா அவர்கள்....
@HRajaBJP 99 பூக்கள் பெயர் கொண்ட நூல்களைத் திரட்டி விட்டார். ஒரு பூ பெயர் மட்டும் கிடைக்கவில்லை. அதை வைத்து இருந்தவரை கண்டுபிடித்துவிட்டார் ஆனால் அவர் தர மறுத்துவிட்டார் தான் ஆடி 18க்கு ஆற்றில் விடப் போவதாக சொன்னார் அதனால் அவர் வீட்டின் அருகிலேயே இருந்து அவர் ஆற்றில் விடும் பொழுது எடுத்து
@dulQuer@DQsWayfarerFilm DQ BRO PRABAKARAN IS SYMBOL OF TAMIL...SO PLZ HERE AFTER DONT HURT US...WE TAMIL'S SEPERATE LOT OF ISSUES BUT WE UNITE ONE THAT'S PRABAKARAN...OUR TAMIL DESIYA THALAIVAR...