கேள்வி - TVK ஆட்சி 1 வருடம் கழித்து எப்படி இருக்கும்
பதில் - விஜய் ஆட்சியை கலய்த்தாலும் கலைப்பார் ஆனால் லஞ்சம் வாங்க மாட்டார்
அவரின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கு புகழ் போதை எல்லாம் அவருக்கு இல்லை - சவுக்கு
young chap: I daily come here after finishing my office & protest against #NEET but here things are different, they protest against JanaNayagan movie not Neet
hey DMK you guys are such cheap Bast…..d da
எல்லாரும் புதுசா எம்எல்ஏ ஆகியிருக்காங்க பணத்தாசை காட்டுனா மயங்கிடுவாங்கன்னு சொல்லி பேசி வசமா சிக்கியிருக்கானுங்க.
பெரிய பெரிய தலைகள் எல்லாம் இதுல சிக்க போகுது இனிமேதான் ஆட்டமே இருக்கு.
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
I have always been a mad fan of Thalapathy Vijay.
FDFS , screaming yelling level.
NEVER missed wishing him on his birthday.
Now for the first time , Wont be wishing actor vijay.....
.......
.......
........
Wishing CM C Joseph Vijay , a wonderful 52nd birthday , and many years of service to Tamizh and TamizhNadu.
@CMOTamilnadu@actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
. @actorvijay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉
இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஒன்றாக அமையட்டும். பொதுச்சேவையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி, மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் உங்கள் பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறேன்.
உங்கள் அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் சேவை மனப்பான்மை பலருக்கும் ஊக்கமாக விளங்கட்டும். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் எப்போதும் உங்களுடன் இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
#HappyBirthdayVijay #ThalapathyVijay