.@ptrmadurai அண்ணா...
தங்களின் சிறு ஓய்விற்கு பிறகு மீண்டும் தங்களின் பேட்டி கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்...
தவெக அரசு சமர்ப்பித்த வெள்ளை அறிக்கைக்கு பொருளாதாரம் குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் தயவு செய்து பொருளாதார தொழில்நுட்ப வார்த்தைகளை (Eco. Technical Terms) கொண்டு 1/3
Instagram ஆபாச வீடியோ பாப்பாவுக்கு ஜெயில் பயம் வந்துடுச்சு போல...
உருட்டுனாலும் உருட்டு அப்படி ஒரு உருட்டு இவங்க வீட்ல எல்லாரும் திமுக நிர்வாகிகளாம் அதனால மன்னிச்சு விட்டுடனுமா..??
நீ பேசுன பேச்சுக்கு ஜெயில்ல போய் ஜெயில் சாப்பாடு சாப்பிடு
@TRBRajaa@DMKLegalWing@PWilsonDMK
தெய்வத்தாய் கருணைத்தாய் ஜெயலலிதாவின் கோர பாசிஸ்ட் முகம் .. 1992 ல் மோடிக்கே tough குடுக்கும் ஆணவம் .. எதிர்த்து பேசுனா ஆசிட் வீச்சு ..SPIC பங்குகளை மார்க்ககட்டை விட மிக குறைந்த விலைக்கு விற்பது தவறுன்னு சொன்னதுக்கு ஆசிட் .. அரசு சொத்துகளை அடிமாட்டு ரேட்டுக்கு வித்த ஊழல் உத்தமி
என்னுடைய photo வை இந்திய தேர்தலுக்காக வாக்கு சீட்டில் பயன்படுத்தி இருக்கு பெரிய ஜோக்.🤣
என்னுடைய போட்டோ வைத்து இந்திய தேர்தலில் வாக்கு போட்டிருக்காங்கன்னு எனக்கு insta வலைதளம் மூலம் தான் தெரிஞ்சிது.
எனக்கு மோடி யாருன்னே தெரியாது. அசிங்கப்பட்ட மோடி...😂😂
திமுக ஆரம்பித்து நாளில் இருந்து,.இன்று வரை தனித்து நிற்க்காத திமுகவுக்கு இப்போ தனித்து தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தில் இருக்கா...?
- சவால் விட்ட காங்கிரஸ் வேலுச்சாமி
என்ன மேன் தில்லு இருக்கா?😂 @mkstalin