செய்தி நிறுவனம் மாதிரி நடக்காம
மீம் பொறுக்கித்தனம் பண்ணா சின்னப்பசங்க நாலு
மிதி மிதிக்கத் தான் செய்வாங்க.
அப்புறம் குத்துதே குடையுதேன்னா ஒண்ணும் பண்ண முடியாது!
சாட்டைய தொடர்ச்சியா கைது பண்ணி அலைபேசில இருந்த பல தகவல்களை கசியவிட்டு கொண்டாடினானுங்க. இப்ப மொத்த கும்பலும் ஒரே pay roll என்பதால் இப்ப மாமன் மச்சானாகிட்டானுங்க.
ரெண்டு கும்பலுக்கும் நோ சூடு நோ சுரணை!
டேய் நீ திருந்துற மாதிரியே இல்லையே, இந்த முறை திமுகக்கு முட்டு கொடுக்க எத்தனை பீர் case வாங்குன?
இவன் என்னை பிளாக் பண்ணிருக்கான் பிரண்ட்ஸ், இந்த வீடியோவ�� அவனிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டு கொள்கிறேன் 🙏🏻