தளபதி_விஜய்_விலையில்லா_விருந்தகம் 🍽️
இன்று (27.06.2026 - சனிக்கிழமை),
அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புச் சகோதரர் வேலுமயில் அவர்களின் சார்பாக,
நமது தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் உழைக்கும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தேவைப்படும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளாக எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த விலையில்லா விருந்தகம், மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையின் அடையாளமாக விளங்கி வருகிறது.
இந்நிகழ்விற்கு பங்களிப்பு வழங்கிய வேலுமயில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லா_புகழும்_தளபதிக்கே ✨🙏🏻
DMK yen edappadi palaniswami CM aakura alavuku tharam taazhnthu yosichanga nu epa puriyum neraya perku.. But saar.. Pugazhenthi saar.. Gdp saar.. Dravidiya model saar.. Bjp ulla vanthudum saar
பொய்யை எத்தனை முறை எடிட் செய்து பரப்பினாலும்... உண்மையை ஒரு நொடியும் மறைக்க முடியாது! 🔥
மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாதவர்கள், மக்கள் சேவையை கொச்சைப்படுத்த எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
ஒரே நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை, வெவ்வேறு நிகழ்வுகள் போல சித்தரித்து பொய்யான கதைகளை உருவாக்கலாம். ஆனால் ஆதாரங்களை மாற்ற முடியாது... உண்மையை அழிக்க முடியாது!
இதோ முழு ஆதார வீடியோ!
உண்மை என்ன... எடிட் செய்யப்பட்ட பொய் என்ன... என்பதை மக்கள் தெளிவாகப் பார்த்து தீர்மானிப்பார்கள்.
எங்கள் அரசியல் பதிலடி அல்ல... மக்கள் சேவைதான்!
எங்கள் பலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ அல்ல... மக்களின் நம்பிக்கை!
சேவை தொடரும்... உண்மை வெல்லும்... பொய் சரியும்! 🔥💪
@CMOTamilnadu@arunraajkg@BussyAnand@LoyolaMani@TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna@TVKVijayCadres@NanjilPSampath@VigneshTvkCbe@tvkvijaysabari@TVKVijayCadres@LoyolaMani@CTR_Nirmalkumar@RameshOffcl@ramk8060
#TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
"காங்கிரஸ் - TVK கூட்டணி வலுவாக உள்ளது. ராகுல் காந்தி - விஜய் இடையேயான நல்லுறவே கூட்டணியின் பலம். ஏழைகள் நலன், தமிழ் மொழி உரிமை உள்ளிட்ட பொதுக் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி தொடரும். வைகோவை மதிக்கிறோம்; MDMK தனது முடிவை எடுக்க உரிமை உண்டு.
~ TN Congress chief @manickamtagore
"நம்முடைய முதல்வர் Party Fundனு சொன்னதும் திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளியே போயிட்டாங்க; அவங்க வெளியே போனதுக்கு அப்புறம் தான் எனக்கு அவ்ளோ புகார்கள் வருது”
- அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
🔴Party fund இன்று பள்ளிக் கல்வித் துறையில் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரத் துறையில் party fund வாங்கிய நபர்கள் தகவல் மிக தீவிரமாக சேகரிக்கப்படுகிறது.
எ.வ வேலு, கே.என். நேரு, செந்தில் பாலாஜி இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறை மற்றும் அமலாக்கதுறை வழக்குகள்.
சேகர் பாபு மீது தேர்தல் நாளன்று வன்முறையில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு வந்துள்ளது.
டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலையில் வாபஸ் வாங்கப்படும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்போது அமலாக்கத்துறை நேரடியாக இந்த வழக்கில் தலையிடும்.
இறுதியாக,
முதல்வர் சொன்னது மக்கள் பணத்தை தொட மாட்டேன். தொட்டவர்களை விடமாட்டேன்.
இது வார்த்தை இல்லை இதற்குப் பின்பு மிகப்பெரிய வேலை அரசாங்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துகளுடன்,
(25.06.2026) வியாழக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.
திறப்பு விழாவிற்குப் பிறகு, எனது ஏற்பாட்டில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்நலத்திட்ட உதவிகள் விழாவில் 12 மகளிருக்கு தையல் இயந்திரம், அரசுப் பள்ளிக்கு 5 கணினிகள், பள்ளி மாணவர்களுக்கு 7 மிதிவண்டிகள், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 41 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். மேலும், 1000 பேருக்கு மதிய உணவும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான பிரத்தியேக செயலியையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் அம்பத்தூர் பகுதி செய்திகள், நலத்திட்ட உதவிகள், மக்களின் கருத்துகள், புகார்கள் மற்றும் MLA சந்திப்புப் போன்ற சேவைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
இவ்விழாவில், எனது தலைமையில், மாண்புமிகு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு,
மாண்புமிகு அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.கே. ராம்குமார்,
மாண்புமிகு இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.வி. விஜய் தாமு,
மாண்புமிகு ஆவடி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். ரமேஷ் குமார்,
மாண்புமிகு முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். விக்னேஷ்,
மாண்புமிகு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எம்.எஸ். ரவி, கழகக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் திரு. A. லயோலா மணி,
சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. அப்புனு (எ) வேல்முருகன்,
சென்னை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.K.M. குமார்,
சென்னை வடக்கு (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. K. விஜயராகவன்,
சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. V. சிவா,
சென்னை மத்தியம் (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.S. பழனி (எ) பழனியப்பன் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@CMOTamilnadu@arunraajkg@BussyAnand@LoyolaMani@TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna@TVKVijayCadres@NanjilPSampath@VigneshTvkCbe@tvkvijaysabari@TVKVijayCadres@LoyolaMani@CTR_Nirmalkumar@RameshOffcl@ramk8060@RameshOffcl
#TVKVijay @PookadaiKumar #தமிழகவெற்றிக்கழகம் #tamilagavettrikazhagam
Today, I had the opportunity to meet the Hon’ble AI & IT Minister @R_Kumar_TVK and present Makkal Saatchi.
He appreciated the work and asked me to connect with his team. I met the team, explained the platform in detail, and also shared a proposal on how Makkal Saatchi can be improved and taken forward with proper safeguards.
The team gave some valuable suggestions.
Let’s see how it goes. 🙏
@CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand@CTR_Nirmalkumar@TVKVijayHQ