@ungalsanam@prsnthprfct@actorvijay@TVKVijayHQ@KvnProductions@malikstreams அவனே பாவம் சின்ன பையன் சிவகார்திக்கேயனுக்கு பயந்து இந்த கேவலமான கேசரியை வேற தேதியில் release செய்வதற்கு காரணம் தேடி மோடி காலில் விழுந்து இந்த காரணத்தை வைத்து படத்தை தள்ளி release செய்ய போகிறான் இதில் இந்த தற்குறி வேறு எதோ பினாத்திகிட்டு இருக்கு. இந்த கேசரி இங்கு எடுபடாது.
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna
Heartbroken to see wtv is happening around #JanaNayagan release 💔
I’m sure everyone , WHOEVER it may be, all the fans and audience will stand by the team of #JanaNayagan for what is right !!!
@actorvijay Anna , as a brother I will stand by you and “We” as an audience and fans stand for the team
Pongal starts ONLY with #JanaNayaganrelease
Nalladhe nadakum Vettri Nichayam
.
The fighter's fight begins...
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia@HMOIndia#OperationSindoor
JAI HIND 🇮🇳
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையா�� சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!