Jio Broadband is down. @JioCare@JioFiberChennai at 7:06 am , app says, internet issue will be resolved at 7:41 am. After 7:41 am, the resolution time has been extended to noon. This is the real truth of Jio Fiber in Chennai Madipakkam.
@Kaka_offic பழைய பிளிப்ஸ் டேப் ரெக்கார்டரில் என் அப்பா கேட்பார்.. எனக்கு சிறுவயது பரிட்சையபட்ட பாடல் இது. ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை ரயில் சென்றுகொண்டிருந்த போது ஒரு வடநாட்டு பிராயாணி இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருந்தார். bluetooth வழியாக இந்த பாடலை என்னுடைய கைபேசியில் பெற்றுக்கொண்டேன்.