People of Tamilnadu were totally fed up of the DMK and ADMK, these parties of rogues and rascals who claimed to represent Dravidian ideology and encashed it by making tons of money. Hence they chose a third alternative, led by a clown, a film actor and a demagogue who has nothing in his head, and no clue how to solve the massive socio-economic problems of Tamilnadu, and thus went from the frying pan into the fire
2029 லே இவனும் கட்சி ஆரம்பிக்கணும்...
2031 லே மொத்த தற்குறிக் கூட்டமும் தனுஷ் தான் முதல்வர்ன்னு கூவ...
3 ஷாவும் தனுஷ் கூட போக... சங்கீதாவும் அவ பிள்ளைகளும் கை கொட்டி சிரிக்க...
2026 ஐ காட்டிலும் 2031 ரொம்பவே பொழுது போக்கா இருக்கும் போல...
ஓட்டு போடுற எனக்கு
என் மகனிடம் கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கு இல்ல.
என் மகன் ஜெயிச்சு வந்த பிறகு இந்த சனங்களுக்கு சொன்னத செய்யாட்டி, நான் கட்டாயம் கேள்விய கேட்பன். நீங்களும் கேட்கனும்
பின்ன,
அந்த உரிமை நமக்கு இரு���்கு இல்ல...
-சீமானின் அம்மா
அன்னம்மாள்
வெள்ளந்தியான மனிதர்கள்...
https://t.co/Ea1S36ARCK
லண்டன் மாநகரில் பாராளுமன்றம் எதிரில் நாம் தமிழர் கட்சியை தமிழ் மக்கள் ஆதரித்து விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கவனயீர்ப்பு ஒன்று கூடல் தமிழர்களால் நடத்தப்பட்டது.
The reason for VOTE to ‘நாம் தமிழர்’ ❤️
234 தொகுதியிலும், ஆகசிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியிருக்கிறார் @Seeman4TN
Dear, Opposite parties! you have this kind of Candidates, Shameful
@arivalayam@ADMKofficial@TVKVijayHQ