Cpi(m)சண்முகம் அவர்களின் எதேச்சதிகரிமான போக்கு நல்லதல்ல.திமுக கூட்டணியே இல்லை என்ற பேச்சு வன்மத்தனமானது.
கம்யூ கட்சிக்கே இந்தியா முழுவதும் 35க்கு கீழே mlaக்கள் உள்ளனர்.
இதில் இளக்காரமான பேச்சு வேறு.
@tncpim சண்முகம் அவர்களின் எதேச்சதிகரிமான போக்கு நல்லதல்ல.திமுக கூட்டணியே இல்லை என்ற பேச்சு வன்மத்தனமானது.
கம்யூ கட்சிக்கே இந்தியா முழுவதும் 35க்கு கீழே mlaக்கள் உள்ளனர்.
இதில் இளக்காரமான பேச்சு வேறு.
கலைஞர் கருணாநிதி ஆட்சி 1989-91 காலத்தில் அன்பழகன் அவர்கள் பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் 150 முதல் 900₹ வரை ஊதியம் பெற்றவர்களை ஒரு பைசா வாங்காமல் பணி நிரந்தரம் செய்தார். இதனால் பயன்பெற்ற எனது குடும்பமானது தலைநிமிர்ந்தது. என்றும் மறக்க முடியாதது
வாழ்க கலைஞர் புகழ் என்றென்றும்
கலைஞர் கருணாநிதி ஆட்சி 1989-91 காலத்தில் அன்பழகன் அவர்கள் பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் 150 முதல் 900₹ வரை ஊதியம் பெற்றவர்களை ஒரு பைசா வாங்காமல் பணி நிரந்தரம் செய்தார். இதனால் பயன்பெற்ற எனது குடும்பமானது தலைநிமிர்ந்தது. என்றும் மறக்க முடியாதது
வாழ்க கலைஞர் புகழ் என்றென்றும்
@polimernews சிவசங்கர் தனியார் பஸ்ஸையும் charted trip ஆக பக்கத்து ஊர்களுக்கு ஏற்பாடு செய்தார்.ஜனவரி 17 மதுரையிலிருந்து சென்னைக்கு் ஒரு reserve then unreserved என alternate ஆக ஏற்பாடு செய்திருந்தனர்.இப்போது பல பஸ்களை டீசல் விலை ஏற்றம் காரணமாக நிறுத்தி விட்டனர்.
@sureshkalipandi IPS அதிகாரிகளை நியமிப்பது உள்துறை அதற்கு விஜய் தான் பொறுப்பு, தேர்தலுக்கு முன் அருண் தவெகவுக்கு சென்னையில் உதவி செய்ததாக செய்தி வந்துள்ளது.
@s_kanth First you tell you have two family leaders and why priyanka Gandhi came because of RG's wrong decisions,himanshu sharma told Sonia Gandhi approved his leadership because of RG Ego gone,now PG taking decisions in KL and KA problems.Hope she will throw away sycophants
@KCPalanisamy1 திமுக அதிமுக கூட்டணி சேர்ந்து விடும் என்ற பேச்சே எடப்பாடி அவர்களை தனது் இடத்தை உறுதி செய்ய வைத்தது தவெக திமுக கூட்டணியை திருமா மூலம் கபளீகரம் செய்ய வைத்தது, தனியாக அதிமுக 47,திமுக 54 இதனால் எடப்பாடி சிறந்த வேலைதான் செய்துள்ளார். இதில் தோற்றது சண்முகம் தான்.
@sinthanaivck@VanniTamizhVCK திருவள்ளுவன்,சிந்தனை செல்வன் என்ற பெயர்களை சுவரில் பார்த்த 70s kid ஆன நான் உங்களை ச.ம.உ பார்த்து பெருமிதம் அடைந்தேன்.
இனிமேல் நீங்கள் த.வெ.கவுடன் சேர்ந்து வெற்றி பக்கத்திலேயே போக முடியாது என்பது வருத்தமான செய்தியாகும்.
வாழ்த்துகள் தோழர்.
@ambedkarthidal அண்ணன் திருமாவளவன் விசிகவினர் திமுகவுக்கு பல இடங்களில் வேலை செய்யவில்லை என்றார்.
பிறகு ஏன் அறிவாலயத்திற்கு அடிக்கடி சென்றார்.
வரும்காலம் தான் பல விடைகளை தரும்.தவெக விசிக எனும் கூட்டணியில் விசிக கரைந்துவிடும்.
எந்த முடிவையும் உடனே எடுக்கவேண்டும்.
திருச்சிக்கு திருமா ?