டேய் சாதி வெறி கூட்டமே நீங்க தாண்ட SC சமூகத்தை அடக்கு வச்சி வச்சி பணம் வாங்கி திங்கறீங்க. திடீர்னு ஒருத்தன் திமுக விட அதிகமா பணம் தரணும்னு சொன்ன உடனே அவ முதுகுல ஏறி பயணம் செய்றீங்க 🤣🤣🤣🤣
நாங்க வென்னா 4 பேரு சிலையை சேதம்பண்ணிட்டு ஆண்ட சாதி மேல பழி சொல்லிறவா.
விசாரணை வந்த கைவிட்டுறதீங்க அப்பறம் அப்படியே எங்களை கைது வார போலீஸ் மேல PCR வழக்கும் போட மறந்துடாதீங்க.
என அப்போதான் இலவச நிலம்,அரசு வேலை, நிதி எல்லாம் மாநில அரசுக்கிட்ட கேட்டு வாங்க முடியும்
வன்னியர் அல்லாதோர் அமைச்சர் அவை ஆட்சி ஒழியட்டும்
தமிழ் நாட்டில்
பிராமணர் அல்லாதோர் காலம் சென்று
வன்னியர் அல்லாதோர் அமைச்சர் அவை உதயம்..
தவெக ஆட்சி சமூக விரோத ஆட்சி
#TVK
மத்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சி மற்ற தலைவர்கள் மௌனமாக இருக்கும்போது, கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை வழங்கி ஏழைப் பெண்களின் தங்கத்தின் மீது கை வைக்கும் மோடி அரசைப் பகிரங்கமாகக் கண்டிக்க ஐயாவைத் தவிர யாருக்கு நெஞ்சுரம் இருக்கிறது?
@ArunRose_100 ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் வேண்டுகோள் இறங்க பாஜக அடிமை சின்ன பகவதி பதிவு. கட்சி தொண்டன் 24 மணிநேரமும் இவனுக உழைத்தல் அவனுக்கு இறந்த 40 நாள் கழித்து பதிவு போடுறான். ஆனால் எவனோ தெரியாத நாய்கள் எல்லாம் உடனே பதிவு.
திரைப்படத் தயாரிப்பாளர் கே.இராஜன் மறைவுக்கு இரங்கல்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலகில் சிறிய முதலீட்டில் திரைப்படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கப் போராடியவர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமூகநீதிப் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவளித்தவர்.
தயாரிப்பாளர் இராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு நாளுக்கு முன்னாடி நான் வலதுசாரி இயக்குநர் நான் எடுக்குற படம்லாம் ஆஸ்கார் லெவல்னு பில்டப் பண்ணிட்டு இருந்தான் இப்ப வந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கான் 🤡
வலதுசாரி ❌
சங்கி தப்லி ✅
இப்போ மறுபடியும் தும்புனா தான் சரியா இருக்கும் 😁😁😁
காய்ஸ் அந்த #Karuppu குப்ப படத்துக்கு செலவு பன்ற காச நாளு பேருக்கு சோறு வாங்கி கொடுங்க, இல்ல அன்ன தானா கோவில் உண்டியல்ல போடுங்க 🙏🙏
#RJBalaji#Suriya
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC/DNT பிரிவினரை தனித்து பட்டியலிடுக !!
மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மக்கள் காவலர் மருத்துவர் ஐயா வலியுறுத்தல் !!
#DrAyyaForever