The Monsoon Session of Parliament begins today. As a Member of Parliament, I look forward to raising the issues of Tamil Nadu, protecting the rights and interests of the Tamil people, and contributing to constructive debates and meaningful legislation for the progress of our nation. 🇮🇳
@AIADMKOfficial@EPSTamilNadu@RajyaSabha@loksabhaspeaker@sansad_tv@PIB_India@MIB_India
#MonsoonSession #Parliament #aiadmk #RajyaSabha #TamilNadu #Tamils #Democracy #PublicService #India #ParliamentSession #NewDelhi
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
அதிமுகவில் எனது விசுவாசத்தை நிரூப்பிக்க திருச்சி கிழக்கில் அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தே தீருவேன் என்று லீமா ரோஸ் சபதம் 🔥
#JustNow || "துரோகம் இழைத்தவர்கள் குறித்து மீண்டும் பேச வேண்டாம்.. அதிமுக புத்துணர்வுடன் மீண்டும் ஆட்சிக்கட்டில் அமரும்.."
நிர்வாகிகள் இடையே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு
#ADMK | #EPS | #Politics | #PolimerNews
"மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்"
"அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம்" - ஈபிஎஸ்
#ADMK#EPS#TNPolitics#ThanthiTV
அண்ணா திமுகவில் உண்மையாய் உழைப்பவர்களுக்கு, பதவி தானாக தேடி வரும்
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக
மரியாதைக்குரிய அக்கா நிர்மலா பெரியசாமி நியமனம்.
- மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு