தரிசன கட்டணம் உயர்த்தபடவில்���ை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
இதையெல்லாம் அப்பப்போ சுத்தல்ல விட்டுட்டே இருக்கணும்.
அதென்ன எப்ப பார்த்தாலும் எளிமைக்கு காமராஜரையும், கக்கனையுமே உதாரணமாக சொல��வது?
அண்ணாவை விடவா காமராஜர் எளிமையாக வாழ்ந்து விட்டார்? நம்மிடையே சாதிக்பாட்சா இருக்கிறார்.
அவரை பற்றி நாம் எப்போதாவது பேசி இருப்போமா?
"What is the biggest reservation in India?"
It is the Varna System; no creamy layer, no criteria. It has continued for centuries.
Yet, caste Hindus consider it tradition and prestige. They've problem with equality, that's why they oppose another reservation.
1965-ல் தமிழ் மண்ணில் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு சாட்சியம் இந்தக் க��ணொளி. பொள்ளாச்சியில் அன்று நடந்த ரத்தச் சரித்திரத்தை போராட்டக்களத்தில் இருந்தவர்களே இங்கே விவரிக்கின்றனர்.
இந்த மொழிப் போர் தியாகிகளின் நினைவாக பொள்ளாச்சியில் ஒரு மணிமண்டபம் அல்லது நினைவுத் தூண் அமைக்கப்பட வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்.
ஜெயில் திரைப்படத்தின் படபிடிப்பின் போது கண்ணகிநகர் சகோதர சகொதரிகளின் அபாரன விளையாட்டு திறனை கண்டு வியந்திருக்கிறேன். இன்று உலகமும் வியக்கிறது. நம் அன்பு தங்கை கார்த்திகா நம் தேசத்தின் ��ெருமை . மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
🚨This is not Delhi.
-Therefore nobody will be held Accountable.
-This Is Ganga Ma, whom Narendra Modi called his Second mother.
-He promised to clean it within 3yrs in 2014.
+20,000 Crhas been spent, But look at the pathetic situation after 11yrs.
மோசடி நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லி மாணவர்களும் பெற்றோர்களும் நடத்தும் போராட்டத்திற்கு செவிசாய்க்காத தற்குறி கல்வி அமைச்சர்
இன்று இன்னொரு தேர்வை ரத்து செய்துள்ளார்
நேற்று UGC - NET
இன்று CSIR- UGC- NET