Veen has sent you a new dare! 🤩 Draw something for Veen and they will never know who made the drawing for them 🎨🖌️ Click here to complete the dare 👇👉👇👉👇👉 https://t.co/4t8XkHoUhe
அன்றே கணித்தார் இளம்பெருவழுதி..✊️✊️✊️
"பிரியன் :- விசிக குறி வைத்து தாக்கப்படுகின்றது என்று நினைக்கின்றீர்களா?
திருமா:- கட்டாயமாக அதில் நீங்களும் ஒருவர்"
திமுகவின் வாடகை வாய்களுக்கு தலையிலேயே ஒரு குட்டு வைத்திருக்கின்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள்.
இது தேர்தலுக்கு முன்பாக நான் பதிவேற்றம் செய்த காணொளி.. பல நாட்களாகவே பத்திரிக்கையாளர் பிரியன் உட்பட, பல திமுகவின் வாடகை வாய்கள் இதுபோன்று தான் Narrative'களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கான சான்று..
திடலுக்கு சோபா வந்த கதை -1
2025 மார்ச் மாத இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையிடமான அம்பேத்கர் திடலை சீரமைத்து மேம்படுத்தும் பணி பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தார் எழுச்சி தலைவர்.
இதற்காக SB HVAC ENGINEERING நிறுவனத்தின் பொறியாளர் பாக்யராஜ் அவர்களை நியமித்தோம்.
திடலுக்கான வரைபடங்கள் மற்றும் அனிமேஷன் மாதிரிகளில் உருவாக்க ஒரு நிறுவனத்தை அணுகினோம். அந்த நிறுவனம் கேட்ட கட்டணம் கட்டுப்படியாகவில்லை. எனவே சென்னையில் இயங்கும் ஓர் அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த வடிவமைப்பாளரான திரு.உதயன் அவர்களை அணுகினோம். அவர் திட்ட வடிவமைப்பு முழுவதையும் எங்களுக்கு இலவசமாகவே செய்து கொடுத்தார். பிறகு திட்ட வரைவு மற்றும் திட்ட மதிப்பீட்டு செலவின் அறிக்கையை பாக்யராஜ் தயாரித்தார். மேற்கண்ட பணிகளுக்கு 2025 ஏப்ரல் - மே மாதங்கள் முழுவதும் செலவானது.
அனைத்திற்கும் தலைவரின் ஒப்புதல் பெற்று ஜூன் மாதம் 2ஆம் தேதி திடல் பணிகள் தொடங்கின.
முதலில் திடலின் மேல் தளம் மற்றும் முகப்பு பணிகள் மட்டுமே செய்வதாக திட்டம். ஆனால் வேலை தொடங்கியபிறகு ஒட்டுமொத்த திடலையும் சீரமைக்கும் திட்டமாக வளர்ந்தது. எனவே நிதி சுமையும் வேலையை முடிக்கும் காலமும் நீடித்துக் கொண்டே போனது. 2025 மே மாதம் தொடங்கிய பணி டிசம்பர் மாதம் வரை நீடித்தது.
நானும் பாக்யராஜும் திடலிலேயே இருந்து ஒவ்வொரு நாளும் பணிகளை மேற்கொண்டிருந்தோம். சில நாட்கள் விடியற்காலை வரை பணிகள் நடக்கும். ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 தொழிலாளர்கள் வரை வேலை பார்ப்பார்கள். வாரத்தில் இரண்டு நாளாவது தலைவர் நேரடியாக வந்து திட்ட பணிகளைப் பார்த்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார். அதையும் சேர்த்து அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வோம். இப்படித்தான் ஆறு மாத கால உழைப்பில் தற்போது நீங்கள் பார்க்கும் திடல் உருவானது.
அதில் தலைவரின் அறையை மிக அழகாக உருவாக்கினோம். அதற்குத் தேவைப்படும் வரைபடத்தை முன்பே உருவாக்கி தலைவரின் ஒப்புதலை பெற்றோம். ஆனால் அந்த அறைக்கு தேவைப்படும் தளபாடங்களை (furnitures) வாங்குவது தள்ளிக்கொண்டே போனது.
கடுமையான நிதி பற்றாக்குறை உருவானதால் பொறியாளர் பாக்யராஜ் பணிகளை நிறுத்தி விட்டார். என்னாலும் கட்டாயப்படுத்த முடியவில்லை. எனவே 2026 ஜனவரியில் பணிகள் அனைத்தும் நின்று விட்டன.
மேல் தளத்திற்கும் தலைவரின் அறைக்கும் வாங்க வேண்டிய தளபாடங்களை வாங்க முடியவில்லை. என்னாலும் தொடர்ந்து பணியில் ஈடுபட முடியாத வகையில் அந்த காலகட்டத்தில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்.
இந்நிலையில் தான் இந்த அறைக்கு பொருத்தம் இல்லாததாக இருந்தாலும் தேவையான சோபாக்களை சில தோழர்கள் வாங்கி போட்டார்கள். அதை பற்றி தான் இப்பொழுது கதை கதையாக பேசுகிறார்கள்.
நவீனமாக மாறிய விசிகவின் தலைமை நிலையமான அம்பேத்கர் திடல் தொடர்பான புகைப்படங்களை இத்துடன் இணைத்து இருக்கிறேன். விரைவில் முழுமையாக இத்திட்டம் நிறைவேறும் என நம்புகிறேன்.
பதிவு : கௌதம சன்னா
துபொசெ-விசிக
யார் யார் எத்தகைய பின்னணி கொண்டவர்கள் என்பதை நன்றாக புரிந்து கொண்டோம்
பெண் விடுதலைக்காக பேசுகிறவர்கள் சேரி பெண்கள் மானபங்கத்தை தடுத்து நிறுத்த முன்வந்ததில்லை
(அப்பவே தலைவன் எலீட் பெமினிஸ்ட்டுகளுக்கு ஒரு கொட்டு கொட்டியிருக்காப்டி)
விசிக சார்பில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினருக்கு மனு அளிக்கப்பட்டது ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை.
திமுக சார்பில் போராட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டதா?
(அனுமதி கடிதம் இருந்தால் பகிருங்கள்.)
வேண்டுமென்றே திமுகவினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
அம்பலப்பட்டுபோவீர்.
This is how DMK and it's payrolls always set the narrative, VCK was the one protesting there and DMK have no reason to be present in same premises and still they went and started attacking VCK.
But people will see through the lies.
//திமுக தொண்டனின் ரத்தமும் வியர்வையும் தான் விசிகவிற்கு வெற்றியை கொடுத்திருக்கிறது//
அந்த ரத்தத்தையும்.. வேர்வையையும் ஸ்டாலினுக்கு சிந்த மறந்துட்டானுங்க போல 😂..
இவ்வளவு நாள் திமுக அதிகாரத்துல இருந்ததற்கு ஒரே காரணம் திருமா... 2021 ல் அவர் கூட்டணியை உறுதி படுத்தலைனா அன்னைக்கே கூப்பு தான்... இப்பவும் சொல்றேன் கூட்டணி இல்லாமல் திமுக வால் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது..... திமுக எப்பவும் ஒரு அட்டகத்தி கட்சி..
@VetriKondanPDKT ஒரு கூட்டணியின் முக்கிய வேட்பாளர் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது சாதாரண அரசியல் நடைமுறை.
அதே நேரத்தில், அந்த கூட்டணியில் இருந்த பல கட்சிகளுக்கு அதிகாரப் பங்கீடு, மரியாதை, சமமான இடம் கொடுக்கப்பட்டதா என்பதையும் மக்கள் மறக்க மாட்டாங்க. political equality முக்கியம்.
திருமாவளவன் -ராஜபக்சே சந்திப்புக்கு பின் என்ன நடந்தது?
-திரு.செந்தில் தொண்டைமான் கிழக்கு மாகாண ஆளுநர்.இலங்கை.
தொடர்ந்து அவதூறு பரப்பும் சில தம்பிகளின் கவனத்திற்கு 👍
இப்போதாவது சர்வாதிகாரியாக மாறுவீர்களா? உணர்வுள்ளவர்களையும் உண்மை உள்ளவர்களையும் இனியாவது நம்புவீர்களா?
மக்கள் தீர்ப்பை வரவேற்று புதிதாக ஆட்சி அமைத்தவர்க்கு வாழ்த்து கூறிய முன்னாள் முதல்வர் @mkstalin அவர்களை பாராட்டுகிறேன்.
அதே வேளையில் எல்லா தரப்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்கள் வழங்கியும் நல்லாட்சி புரிந்தும் மக்களின் தீர்ப்பு ஏன் தனக்கு எதிரானது என்பதை சிந்திப்பீரா? இந்த தோல்விக்கு வித்திட்டவர்கள் திமுகவினர்களா?
இந்த தோல்விக்கு காரணமானவர்களை களை எடுப்பிரா?
மண்டல பொறுப்பாளராக திரு.எ.வ.வேலு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட நான்கு மாவட்டங்களில் திமுக படுதோல்வி அடைந்துள்ளது.
* சேலம் - 11 தோல்வி - 11
* தர்மபுரி- 5 தோல்வி - 5
* வேலூர் - 5 தோல்வி - 5
* ராணிப்பேட்டை - 4 தோல்வி - 4
அவருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகுதிகள் :41
வென்ற தொகுதிகள்: 06
தோற்ற தொகுதிகள்: 35
@evvelu தேமுதிகவுக்கும் பிரேமலதாவுக்கும் காட்டிய விசுவாசத்தில் கால்வாசியாவது திமுகவுக்கும் உங்களுக்கும் காட்டினாரா?
* திருச்சி தொகுதிகள் - 9
கடந்த முறை வெற்றி - 9
இந்த முறை
தோல்வி - 7 வெற்றி - 2
காரணம் * சிட்டிங் எம்எல்ஏ மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் வாய்ப்பு மறுக்கப்பட்டது * தொடர்ச்சியாக 25 ஆண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த சவுந்தரபாண்டியனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது * 25 ஆண்டுகள் கழித்து ஸ்ரீரங்கத்தில் திமுகவை ஜெயிக்க வைத்த பழனியாண்டிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது
* தொடர்ச்சியாக திமுக வசம் இருந்த துறையுறை (SC) தேவை இல்லாமல் காங்கிரசுக்கு ஒதுக்கியது. இதெல்லாம் மக்கள் செய்த தவறா அல்லது @KN_NEHRU செய்த சர்வாதிகாரமா?
டெல்டா மற்றும் தென்பகுதிகள் திமுகவுக்கு எப்போதும் போல் சாதகமாகவே இந்த தேர்தலிலும் இருந்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்த முறை திமுகவுக்கு எதிராக மாறியதற்கு காரணம் என்ன? வரலாறு காணாத வெள்ளத்தின் போது கூட 2024ல் மூன்று பாராளுமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. @dmk_raja அவர்கள் மண்டல பொறுப்பாளராக இருக்கத் தேவையில்லை என் பகுதிகளுக்கு வரத் தேவையில்லை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மாறு தட்டிக் கொண்ட @PKSekarbabu தோல்விகளுக்கு பொறுப்பேற்பாரா? ஜீபிள் ஏறி அழுது கொண்டு ஊர்வலம் வந்தால் போதுமா? முதலமைச்சரே தன் தொகுதியில் தோற்று விட்டார் என்ற பெருமையை தங்களுக்கு தேடித் தந்த சேகர் பாபுவுக்கு என்ன பரிசு தர போகிறீர்கள்.
உங்கள் ஆட்சி காலத்தில் கட்சிக்காரர்களை கண்டுகொள்ளாதது மட்டும் காரணம் அல்ல இது போன்ற உங்கள் தனிப்பட்ட பிரியத்தை வைத்திருப்பவர்கள் ஆடிய ஆட்டமும் தான்.
என்னடா உங்கள் சாதிக்காரர்களாக பார்த்து குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் உங்களுக்கு குழி பறித்தவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள். உங்களை நடுத்தெருவில் விட்டாலும் அவர்கள் அவர்களை காப்பாற்றிக் கொண்டார்கள் கழகம் தோற்றாலும் ஏ.வ.வேலு ஜெயித்தது போல சம்மந்தி பிரேமலதாவை ஜெயிக்க வைத்து விட்டார் கழகம் தோற்றாலும் நேரு ஜெயித்தது போல சம்மந்தி தனலட்சுமி கதிரவனை ஜெயிக்க வைத்து விட்டார் முதலமைச்சரே தோற்றாலும் சேகர்பாபு ஜெயித்து விட்டார் இவர்களால் விஜய ஜெயித்து இன்று திராவிடம் தோற்றுவிட்டது.
தலைவரே அப்ப கூட அவங்க உங்களை சாதிக்காரங்களா பார்க்கல 🫢
@arivalayam