நியூஸ் மினிட் தலைமைச் செய்தியாளர் பூஜா பிரசன்னா கூறுகையில். அதிமுக ஆட்சியில் இருந்த போதும் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு குறைவாகவே பணம் கொடுக்கப்பட்டது. மேலும் பாஜக அரசுக்கு பயந்து அவர்கள் ஆராய்ச்சியை தடை செய்ததும் தெரிய வருகிறது. தமிழர் நாகரிகத்தில் மதமோ சாதியோ வழிபாட்டு முறையோ எதுவுமே இல்லாமல் இருந்ததற்கான ஆதாரங்களும் இதில் உள்ளது. மேலும் மதவாத கட்சியான பாஜக இதை தடை செய்வதற்கும் இதுதான் காரணமாக இருக்கிறது என்பதை சங்கி ஊடகமான நியூஸ்மென்ட்டே ஒப்புக்கொள்கிறது..
இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது.. பெரியார் வருவதற்கு முன்பாகவே. நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். மேலும் ஆரிய சக்தி நம்மை சாதி என்ற பெயரில் பிளவு படுத்தி அவன் கொண்டு வந்த போலி கடவுள் நம்பிக்கைகளை நாம் பல காலங்களிலும் பல நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதும். இடைப்பட்ட காலத்தில் பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்கள் வந்து மீண்டும் அந்த ஆத்திக முறையை கொண்டு வர முயற்சி செய்ததும். அதில் தமிழர்களாகிய நாம் ஓரளவிற்கு ஒன்றுபட்டு விட்டோம் என்பதும் தெரிகிறது. அது வந்து விடக்கூடாது என்ற பயத்தில் தான் ஆரிய சக்தி இன்று முருகன் மாநாடு வரை வந்து நம்மை மீண்டும் பிளவுபடுத்த துடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் தெரிகிறது...
Had a great time engaging in thought-provoking conversation with my friend & MP @ShashiTharoor at @mbifl2023, 4Feb. Federalism in India is an issue of pressing importance to people's lives & standing up for state's rights has been at the heart of the Dravidian movement's ideology
This 10-page data science cheat-sheet covers machine learning, probability, statistics & more: https://t.co/bMRniiQFwD
(@MaverickLin v/@KirkDBorne)
அனுதினமும் கடுமையாக உழைத்து பயிரிட்டு பாதுகாத்து அந்த உழைப்பை அறுவடை செய்யும் விவசாயியைவிட கார்பரேட் முதலாளி எப்படி பல மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு இந்த கிளிப்.
ஆகையால்தான் #MSP(குறைந்தபட்ச ஆதரவு விலை) மிக முக்கியமான ஒரு தேவை! #FarmProduce