மோடிக்கு பதிலாக என்னை பிரதமர் ஆக்க என்னிடம் பேசினார்கள். ஆனால் பாஜக இருக்கும் இடத்தில் சிறுத்தைகள் இருக்கமாட்டோம் என்பது எங்கள் கொள்கை எனவே உங்கள் கட்சியின் பெயரை பாரதிய சிறுத்தைகள் கட்சி என மாற்ற முடியுமா என்று கேட்டேன்.. உடனே வெளிய போட கிறுக்கு கூ என்று இந்தியில் திட்டினார்கள்
@mani___dharma எப்படி பாத்தாலும் நீங்க அறுவடை செய்த நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்னயித்த விலைப்படி ரூ 1750. X 26 = 45500 கிடைக்கும் ..
ஆனா செலவு 90000 ஆயிரத்துக்கு மேல்
பேசாம வருட குத்தைக்கு டெல்டா பக்கம் ஏக்கருக்கு 15 ஆயிரம் தர்ராங்க ...
@selvachidambara டேய் ....
அதே ஊர் காரன் நானு
திருவாரூர் விளமல் பகுதிய சேர்ந்தவன் நான் ...
கருப்பு முருகானந்த பத்தி உங்கள விட ஒருஅளவுக்கு அதிகமாக எனக்கு தெரியும் ..
@ செல்வம் அவர்களே
உங்க மரியாதைய கெடுத்துக்காதீங்க
உங்க மேல் எப்பவும் எனக்கு தனி மரியாதை உண்டு
Video Use Open Source Project..
ஒரு ரா வீடியோவை கொடுத்து விட்டால் போதும். கட் பண்ணி எடிட்டிங் பண்ணி கலர் கரெக்ட் பண்ணி sub title சேர்த்து final output ஆக கொடுத்து விடுகிறது. வீடியோ எடிட்டர் வேலையை Claude செய்யும் இந்த project பயன்படுத்தி கொள்ளுங்கள்.
https://t.co/arXSebWoBq
இந்த சின்ன உடற்பயிற்சியை மட்டும் வெறும் 40 நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள்...🤔 கண்ணாடியில் உங்களையே நீங்கள் அடையாளம் காண மாட்டீர்கள்! 💪🔥 #Fitness#Transformation#40DaysChallenge
@queenrajeeee ரத்தத்தில் ஊறியது கலை அன்னனோட திமுக தாகம் ....
ஒரு தடவ ஸ்டாலின் வந்தப்ப அவர் தேரோட்டியா இருந்து ஊர்வலம் அழைச்சிட்டு போனார் ...
அவர் கொலைக்கு ஆயிரம் காரனம் இருந்தாலும் அது நியாயமானது இல்ல
முஸ்லீம் நிறைந்த அந்த பகுதில அன்னன் மிக பெரிய சமுக நலவாதி ....