தென்னிந்திய கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வித்தந்தை.
வாழ்ந்த காலங்களில் இறைவனுக்கு தொண்டாற்றிய இறைத்தொண்டர்.
நம் _வேளாளர் குல சான்றோர்_
ஐயா *பச்சையப்ப முதலியார் அவர்களின் 228 ஆம் ஆண்டு நினைவேந்தல் விழா* வை ஒட்டி COMMON DP வெளியிடப்படுகிறது.
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாலங்காடு ஸ்ரீ வண்டார்குழலி அம்மன் உடனாய ஸ்ரீ வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் முதல் திருநாளான இன்று திருக்கொடியேற்றம் முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலாக் காட்சி சிறப்பாக நடைபெற்றது.