நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை சென்றோம். 50 , 100 ரூபாய்க்கு பொதுமடங்கள் திறந்திருக்கும். ஆனால் நேற்று மடங்கள் பூட்டப்பட்டு பெரும் அவதி. பிறகு அதிக விலைக்கு அறை வாடகை எடுத்து தங்கினோம்.
வாழ்வில் உடன் பயணித்தோர் பலரை கடந்த ஆண்டு இழக்க வேண்டிய சூழல். எம் தலைமுறை நண்பர்கள் உறவினர் என பலர் விடை பெற்றுப் போனார்கள். இறுதியில் விடைபெற்றது வீராப் பயல். வயது ஏறக்குறைய 9 ஆண்டுகள். ஐந்து ஆண்டுகள் நம்மோடு பயணித்து அவன் விட்டுச் சென்றுள்ள பல நினைவுகள் என்றும் அகலாதவை 🥺🙏
@EkalavyaMa 2009 to 2012. https://t.co/ee6I7IIfV1 nu oru blog aggregator nadathunavar. Niraya peruku inspiration internet la blog elutha. @SavukkuOfficial lam athu moolam than niraya perukku theriyum