Hey @rapidobikeapp @RapidoCares, your service in Coimbatore is an absolute joke. Both car and auto pilots are incredibly arrogant, constantly demanding 40%+ over the app fare.
When threatened with a complaint, they literally say, "Go complain to the Supreme Court, we don't care."
@RKRadhakrishn@DelhiPolice Dr, Ignoring multiple warnings just to grab national attention is a stunt, not a protest. The authorities did what they had to do.
@arulmozhi_25 அதை ஒரு செய்தியாளரா நீ எப்படி முடிவு செய்வாய்?
இதுக்கு பேருதான் நேரடிவே செட் பண்ணுவது.
செய்தியை மட்டுமே சொன்னா போது, மத்ததை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள்.
@polimernews ₹54 ஆயிரம் கோடி வருவாயை தனியாருக்கு விட்டுக் கொடுப்பது மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி. அரசுக்கு சொந்தமான லாபத்தை முதலாளிகளுக்கு தாரை வார்ப்பது ஏன்?
த.வெ.க எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் எனும் வழக்கை தமிழ்நாடு போலீஸே எப்படி விசாரிக்கலாம்..? என்னுடைய வழக்கில் நானே நீதிபதியாக இருக்க முடியுமா..? அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இருந்த இடத்தில் முதல்வர் விஜய் ஏன் சென்றார்..? தூயசக்தி ஆட்சி என்றால் வெளிப்படையாக எல்லாத்தையும் சொல்லுங்க..? இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது தான் சரியாக இருக்கும் - அ.தி.மு.க எம்.பி இன்பதுரை திட்டவட்டம்..
#Chennai | #TVK | #CMVijay | #ADMK | #Inbadurai | #PolimerNews
@SPVelumanicbe தற்போதைய முதல்வர் உங்களின் நண்பராசே, பிறகு எதற்கு இந்த பதிவு, நேர போய் அவரிடமே முறையிட்டால் போதுமே, தீர்வு உடனே கிடைக்கும்..
நீங்கள் சொல்லி அவர் என்ன மறுக்கவா போறார்!!
@Gayatri_Raguram@IndiraniSudala1 It is deeply concerning that criticizing public officials can now lead to an arrest. This sets a wrong example for democracy and reflects a severe failure in governance.